Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சந்திரநகையே! - Comments

அனு அமர் சொன்னதை ஏற்றுக்கொண்டால் சூப்பர்.அப்பாவா சீ.சித்ரா சூப்பர்.ராதா டூ மச் தரணி திருந்திட்டான்.
 
அமர் வேலையா?.ராகவ் கிட்னி கொடுக்கவைச்சுது.ராமன் சூப்பர்.
 
ராகவ் ரொம்ப மோசமானவனா இருந்திருக்கிறான். சுசி கிட்னி கிடைச்சிடுச்சு.ராதாவுக்கு நல்ல வேண்டும்.அனு அமர் காதல் செம.
 
சித்ராம்மா இப்பவாவது புத்தி வந்ததே இவங்களுக்காக இவ்வளவு நாளா அனுவ கஷ்டப்படுத்தினீங்க இனிமேலாவது அனு சுபிய பாருங்க இந்த ராகவ் ராதா எல்லாம் திருந்தாத ஜென்மங்க 😡 😡 😡 😡 😡
 
அமர் ஒருவழியாக சமாதான படுத்தி விட்டான்.ராமன் சூப்பர்.
 

New Threads

Top Bottom