Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

வாவ் வாவ் நைஸ் 👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌 அண்ட் சேட் மூவ் 😪😪😪😪 விக்ரம் உன் பின்னாடி சுத்துறான் உன் மனது அபி பின்னாடி சுத்துது போஸ் போஸ் 😍😍😍😍அகமெத்தாம் அபி விக்ரம் இரண்டு பேரும் ஒருவர் தான் 👌👌👌👌நந்து ஹீரோயின் இன்னு நிரூபித்துட்டா கிடைச்ச கேப் லா எஸ் ஆகிட்டா 👌👌👌👌அடியே..... கீர்த்தி முடியலாமா🤣🤣🤣 உன் அக்கா உயிர் போகுறா பிரச்சினைல இருக்க நீ கமொடி பண்ணிகிட்டு இருக்க 🙄🙄🤭🤭 சீக்கிரம் அவள் சொன்ன மாதிரியே கிளம்பி போமா😤😤😤அச்சாச்சே😳😳😳மகிக்கு என்ன ஆச்சு 🤧🤧🤧🤧 இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
ரொம்ப நாளுக்கு அப்ரோம் பெரிய கம்மெண்ட் நன்றி அக்கா ❤️ கீர்த்தி கொஞ்சம் மூளை வளர்ச்சி இல்லாதா குழந்தை அது தான் இப்டி பண்ணுது
 
ஒரே சஸ்பென்ஸ் ஆ போகுது சிஸ்...பரதன் தேவா எல்லாம் யாரு...தேவாக்கு என்ன பிராப்ளம்.....கீர்த்தி உண்மையாவே பாவம்.சின்னப்புள்ள...அவளையும் தூக்கிட்டாங்க..இந்த சத்யாவை பார்க்கவே கோபமா வருது..இவனுக்கு நந்தினி மேல என்ன வன்மம்..பைலை கரெக்டா கொடுக்கலானா இல்ல வேற எதாவது இருக்கா 🤔 🤔 🤔 ...விக்ரமன் இதுக்குதான் செயினை போட்டுவிட்டானா ரைட்டு🤣🤣🤣🤣.......
 
Yen ma andril, unakke athu nyayama, antha ponnu keerthiya mana vazham kundriyaval nu solla vechitta, sari athu kuda paravala, ava complaint koduthuttu varathukkula inga scene eh change ayiduchu, athula mind voice la avan love la seiyala villathanama v chain potrukaanu sollitaa, ok aprom cylinder vedichu avunga amma va kon na, avunga enna senchanga, sari nandhini enga irukka? Vikraman kita intha keerthi maatiyachu? Waiting for next epi eagerly.
 
விக்ரமன் மகி அம்மா இருவரையை காலி பண்ணிட்டான்.நந்தினி மட்டும் இன்னும் ஓடிட்டு இருக்கிறாள்.கீர்த்தி மட்டும் எதுக்குடா லவ் பண்ணுகிறதால் விட்டு வைச்சுருக்கிறாயா?. கீர்த்தியுடன்தானே பைல் இருக்கு.
 
ஒரே சஸ்பென்ஸ் ஆ போகுது சிஸ்...பரதன் தேவா எல்லாம் யாரு...தேவாக்கு என்ன பிராப்ளம்.....கீர்த்தி உண்மையாவே பாவம்.சின்னப்புள்ள...அவளையும் தூக்கிட்டாங்க..இந்த சத்யாவை பார்க்கவே கோபமா வருது..இவனுக்கு நந்தினி மேல என்ன வன்மம்..பைலை கரெக்டா கொடுக்கலானா இல்ல வேற எதாவது இருக்கா 🤔 🤔 🤔 ...விக்ரமன் இதுக்குதான் செயினை போட்டுவிட்டானா ரைட்டு🤣🤣🤣🤣.......
பைலை விட வேற ஒரு சம்பவம் இருக்கு 😺
 

New Threads

Top Bottom