வாவ் வரலக்ஷ்மியின் மூலம்தான் முகிலினங்கள் நமது நாயகனுக்குத் தோழிகள் ஆனதா.....தாயின் பேச்சிற்குக் கூட கட்டுப்படாத கௌதம் வரலக்ஷ்மியின் கண்டிப்பு,அன்பிற்குக் கட்டுப்பட்டவன் இனிமேலும் கட்டுப்படுவானா.....நந்தா காரில் இருந்த இன்னொரு புகைப்படம் வரலக்ஷ்மி தானா......சுரேந்தர் நட்புக்காகச் சொன்ன வார்த்தைகள் உண்மையாகுமா 🤔 🤔 .....சஞ்சனா கௌதம் இந்த அளவிற்கு காதலித்தும் அவனிடம் சொல்லாமல் இருப்பதேனோ.....