Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

Aathmika கொலை பண்ணி இருக்காளா 😳😳😳
என்னம்மா நடக்குது மித்ரன் சுலோச்சனா வை கண்டுபிடிச்சிடுவானா
Adhan sis enagye therila poga poga therium sis.. thank u sis
 
ஆதவிகாக்கு நிச்சயம் அப்பத்திலிருந்தே பிரச்சனை யா 😳பாவம் மா ஏற்கனவே எதோ அழுத்தத்தில் இருக்கிரவள இன்னும் கஷ்டப்படுத்திட்டாங்க 😭
தீக்ஷி மா எபிக்கு எபி சஸ்பென்ஸ் செம்ம அந்த பொண்ணு ஏற்கனவே ஒருத்தனை கொன்னுட்டு சுத்தியல் எடுத்துட்டு இவ பக்கத்தில் வராலே 😳😳😳😳
Apada suspen irukumu sollitinkale idhuve pothum...


Thank u so much sis
 
குதிக்கவேண்டியவனே ஆத்வியைப் பார்த்துக் குதிக்கல.அடங்குடா மித்ரா 🤣 🤣 🤣 🤣 ...எப்படியோ மித்ரனுக்கு தெரிஞ்சிருச்சு ஆத்வி,தேவ் லவ் பண்றாங்கனு...flashback la oru flashback இருக்கும்போல🧐🧐🧐🧐🤔🤔🤔.....ஷர்மி ஏன் அசிங்கப்பட்டா,படிப்பை பாதில நிறுத்தினா????அந்த விளங்காதவன்தான் ஷர்மியை காப்பாத்தினானா...தீனா எங்க போனான்....விக்கி மேல தப்பு இருந்தாலும் ஆளாளுக்கு அடிக்கிறிங்களே பாவம் பா அவன்😂😂😂
 
இப்போ கதை கொஞ்சம் clear ஆகி இருக்கு மா இந்த தொடர் கடத்தல் நடந்தது மூணு வருஷம் முன்னாடி ஆத்மி நிச்சயம் முன்னே 👍
ஏன் நாராயணனை இந்த கேஸ்ல மாட்டிவைக்க பாக்குறாங்க 😳
 
மித்ரன் பேசுற மாதிரியே ரெண்டு முறை பேசி அவன் காரியத்தை முடிச்சி இருக்கான் 😠😠😠
அந்த வயசானவர் ஒரு ஆண் இப்போ அந்த பெண்ணும் இறந்தாச்சி அவங்க வாழணுன்னா அடுத்தவங்களை சாகடிக்கணுமா என்ன கொடூரம் இது 😠😠😠
இதில் மித்ரன் ஆத்மீய விரும்புறானா 😳
 

New Threads

Top Bottom