Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

அதிரடி ஆரம்பம் தீக்ஷி மா நரகத்திற்கு தயாராக்குங்க அப்பா வார்த்தையே கிலியுட்டுது 😨
 
இந்த சுலோச்சனா தான் கம்பளைண்ட் கொடுத்த பொண்ண மித்ரன் பேரை சொல்லியே கடத்தி irukkaane😳😳😳
ஆத்மிகா தேவ் கல்யாணம் முடிஞ்சிடுச்சா 😳😳😳😳 ஆனா இன்னும் அவ நிச்சயம் நடந்ததையே கனவு கண்டுக்கிட்டு இருக்கா 😳😳😳
இவளையும் கடத்த போறானா 😳😳😳
 
Aathmika கொலை பண்ணி இருக்காளா 😳😳😳
என்னம்மா நடக்குது மித்ரன் சுலோச்சனா வை கண்டுபிடிச்சிடுவானா
 
ஆதவிகாக்கு நிச்சயம் அப்பத்திலிருந்தே பிரச்சனை யா 😳பாவம் மா ஏற்கனவே எதோ அழுத்தத்தில் இருக்கிரவள இன்னும் கஷ்டப்படுத்திட்டாங்க 😭
தீக்ஷி மா எபிக்கு எபி சஸ்பென்ஸ் செம்ம அந்த பொண்ணு ஏற்கனவே ஒருத்தனை கொன்னுட்டு சுத்தியல் எடுத்துட்டு இவ பக்கத்தில் வராலே 😳😳😳😳
 

New Threads

Top Bottom