Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

செம செம அழகா காதலை வெளிப்படுத்திட்டா சூப்பர் ❤❤❤❤
 
தேவ் மித்ரன் ஆத்மீ இவங்க எல்லாமே ஏன் போலீஸ் ஸ்டேஷனில் தெரியாதவங்க போலவே நடந்துகிட்டங்க 😳😳😳 தீரன் வேலையா இது ஏன் இப்படி பண்ணான் 😳😳😳
 
ஷர்மிய காப்பாத்தினது அந்த இன்னொருத்தன் கரெஸ்பாண்டட் பையனா 😳😳😳
தேவ் இவ காதலுக்காக படிப்ப மாத்திகிட்டனா 😍
விக்கி அதிகமா பேசிட்டான் இவ அடிச்சதும் தப்பு friends குள்ள பிரிவு வந்துடுச்சி 😢
 
நல்லா தானே போய்ட்டு இருந்திச்சு 😐😐😐 ஏன்‌இப்படி எல்லாரையும்பி ரிச்சுட்டீங்க 😪😪😪😪 ஆத்வியும் பாவம் தான்... எல்லாரும் பாவம் தான்🥺🥺🥺🥺 மீ சோகமா போறேன்🤧🤧🤧🤧🤧🤧 சீக்கிரம் எல்லாரையும் சேர்த்து வச்சிடுங்க.... கூடவே எல்லாரோட லட்சியமும் அச்சீவ் பண்ண வச்சிடுங்க... ஷர்மியை யாரு அசிங்க படுத்துனா? எதுக்காக? ஏன்? அந்த ப்ரெண்ட் எதுக்காக பிரிஞ்சு போனான்????? அடுத்த எபில சொல்லிடுங்க
 
மிது தான்‌போலீஸ் மித்ரன்னா ஆத்விகா அப்பாவை அரெஸ்ட் பண்ணது தென் போலீஸ் ஸ்டேன்ல எதையுமே காட்டிக்கல 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 ஷர்மியை புடிச்சு இழுத்தது யாரு? அந்த மூலிகையை மிஸ் யூஸ் பண்றது யாரு தீனா வா தீரா வா...
 

New Threads

Top Bottom