S Sridevi Active member Messages 144 Reaction score 136 Points 43 Jul 26, 2021 #171 செம செம அழகா காதலை வெளிப்படுத்திட்டா சூப்பர் ❤❤❤❤
S Sridevi Active member Messages 144 Reaction score 136 Points 43 Jul 26, 2021 #172 தேவ் மித்ரன் ஆத்மீ இவங்க எல்லாமே ஏன் போலீஸ் ஸ்டேஷனில் தெரியாதவங்க போலவே நடந்துகிட்டங்க 😳😳😳 தீரன் வேலையா இது ஏன் இப்படி பண்ணான் 😳😳😳
தேவ் மித்ரன் ஆத்மீ இவங்க எல்லாமே ஏன் போலீஸ் ஸ்டேஷனில் தெரியாதவங்க போலவே நடந்துகிட்டங்க 😳😳😳 தீரன் வேலையா இது ஏன் இப்படி பண்ணான் 😳😳😳
S Sridevi Active member Messages 144 Reaction score 136 Points 43 Jul 26, 2021 #173 ஷர்மிய காப்பாத்தினது அந்த இன்னொருத்தன் கரெஸ்பாண்டட் பையனா 😳😳😳 தேவ் இவ காதலுக்காக படிப்ப மாத்திகிட்டனா 😍 விக்கி அதிகமா பேசிட்டான் இவ அடிச்சதும் தப்பு friends குள்ள பிரிவு வந்துடுச்சி 😢
ஷர்மிய காப்பாத்தினது அந்த இன்னொருத்தன் கரெஸ்பாண்டட் பையனா 😳😳😳 தேவ் இவ காதலுக்காக படிப்ப மாத்திகிட்டனா 😍 விக்கி அதிகமா பேசிட்டான் இவ அடிச்சதும் தப்பு friends குள்ள பிரிவு வந்துடுச்சி 😢
M Minnu Active member Messages 179 Reaction score 110 Points 43 Jul 27, 2021 #174 நல்லா தானே போய்ட்டு இருந்திச்சு 😐😐😐 ஏன்இப்படி எல்லாரையும்பி ரிச்சுட்டீங்க 😪😪😪😪 ஆத்வியும் பாவம் தான்... எல்லாரும் பாவம் தான்🥺🥺🥺🥺 மீ சோகமா போறேன்🤧🤧🤧🤧🤧🤧 சீக்கிரம் எல்லாரையும் சேர்த்து வச்சிடுங்க.... கூடவே எல்லாரோட லட்சியமும் அச்சீவ் பண்ண வச்சிடுங்க... ஷர்மியை யாரு அசிங்க படுத்துனா? எதுக்காக? ஏன்? அந்த ப்ரெண்ட் எதுக்காக பிரிஞ்சு போனான்????? அடுத்த எபில சொல்லிடுங்க
நல்லா தானே போய்ட்டு இருந்திச்சு 😐😐😐 ஏன்இப்படி எல்லாரையும்பி ரிச்சுட்டீங்க 😪😪😪😪 ஆத்வியும் பாவம் தான்... எல்லாரும் பாவம் தான்🥺🥺🥺🥺 மீ சோகமா போறேன்🤧🤧🤧🤧🤧🤧 சீக்கிரம் எல்லாரையும் சேர்த்து வச்சிடுங்க.... கூடவே எல்லாரோட லட்சியமும் அச்சீவ் பண்ண வச்சிடுங்க... ஷர்மியை யாரு அசிங்க படுத்துனா? எதுக்காக? ஏன்? அந்த ப்ரெண்ட் எதுக்காக பிரிஞ்சு போனான்????? அடுத்த எபில சொல்லிடுங்க
M Minnu Active member Messages 179 Reaction score 110 Points 43 Jul 27, 2021 #175 மிது தான்போலீஸ் மித்ரன்னா ஆத்விகா அப்பாவை அரெஸ்ட் பண்ணது தென் போலீஸ் ஸ்டேன்ல எதையுமே காட்டிக்கல 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 ஷர்மியை புடிச்சு இழுத்தது யாரு? அந்த மூலிகையை மிஸ் யூஸ் பண்றது யாரு தீனா வா தீரா வா...
மிது தான்போலீஸ் மித்ரன்னா ஆத்விகா அப்பாவை அரெஸ்ட் பண்ணது தென் போலீஸ் ஸ்டேன்ல எதையுமே காட்டிக்கல 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 ஷர்மியை புடிச்சு இழுத்தது யாரு? அந்த மூலிகையை மிஸ் யூஸ் பண்றது யாரு தீனா வா தீரா வா...