Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Enna sissy ipdi bayamuruthureenga.. 😓😰😨Ivlo வன்முறை.. Pavam vc.. Yevlo valiya thaandi vandhirukkan.. Shradha melayum thappilla..indha siva ivlo kettavana irukkaane.. 😡😡
 
அருண்மொழி,காசி ராஜன் இப்படி பொய்யா புகார் கொடுத்து வீசியை அடி வாங்க வைச்சுடாணுக😡😡😡😡😡😡😡😏😏😏..அறிவழகனெல்லாம் ஒரு போலீஸா😕😕😕😕😕..மித்ரதுரோகி சிவனேஸ்வரன்😡😡..வீசியை எவ்ளோ கஷ்டப்படுத்திருக்காங்க😢😢😢😢😢😢..ராஜமாணிக்கம் எப்டியோ வீசியை காப்பாத்திட்டான்...
 
Vc starting la elarum romba esitom but avan romba romba pavam😪😪 ellam intha shradhavala vanthathu love nu sollitu ella loosu thanmum seinjitu onnume theriyatha mathiri iruka..summa iruntha vc kum evalo kastatha koduthuta🤧🤧😪😪😪 shiva pei avana ellam summa vida koodathu innum perusa avanuku seiyanum😡😡😡🤬🤬🤬 interesting epi akka 😍😍😍😘😘😘
 
பாவம் vc 😭😭😭 சிவா இவ்ளோ கேவலமா நடந்துட்டு இருந்துருக்கான்.. எல்லார் வாழ்க்கையும் இவனால மாறிடுச்சு.. இவன் எந்த வகையிலயும் சேர்த்தி கிடையாது.. 😡😡😡 ஷ்ரதா வும் பாவம் தான் இன்னும் சிவா மேல பாசமா இருக்கா அவன் செய்த துரோகம் தெரியாம 🥺🥺🥺
 
சிவா தான் இதுல வில்லன் வேலை பார்த்திருக்கான். அவனுக்கு vc பண்றது தப்பே இல்லை. 👌👌👌👌❤️❤️❤️💐💐💐
Ama prabha maa😘
 

New Threads

Top Bottom