- Messages
- 1,039
- Reaction score
- 1,132
- Points
- 113
Ama sri maa. Sariya sonneenga. Raja manickam illaina vc nilaimai romba mosamaagi irukum. Nichchayam kidaikum sri maa😘ராஜமாணிக்கம் கிரேட் 👌👌👌👌
உண்மையில் அவர் விஜயாத்தித்தனை எதிர்க்க VC ய காப்பாத்தி இருந்தாலும் அவர் இல்லன்னா VC இல்லை அதுவும் அவர் அவனுக்கு செய்ததெல்லாம் அவனுக்கு நன்மை தான் அவரவிட்டு வந்திருந்தா இவங்க நம்பிக்கை துரோகிங்க அவனை கொன்னுட்டு தான் மறுவேலை பார்த்து இருப்பாங்க இல்லாதவன்னா இவ்வளவு கொடுமை அனுபவிச்சு இருக்கானே 😭😭😭 மாணிக்கம் செய்ததுக்கு அவங்க வித்யா வ கல்யாணம் பண்ணி இருந்தாலும் சரிதான் மா👍அவன் வாழ்க்கையில் இப்போ பட்ட கஷ்டத்துக்கு அவனுக்கு சரியான நியாயம் கிடைக்கனும் மா