jenitha d krish
New member
- Messages
- 18
- Reaction score
- 8
- Points
- 3
என்னது புவனேஸ்வரிக்கு இப்படி ஒரு கதையா.. இப்பிடி போனா அப்படி ஒரு கதை.. அப்படி போனா இப்படி ஒரு கதை.. ரைட்டிங் ஸ்டைல் அள்ளுது போ..
வாவ்.. சூப்பர்.. ஒரு ஊருக்கே இன்ட்ரோ குடுக்க ஒரு எபிசொட் எழுதுனா அப்போ ஹீரோயினுக்கு.. செம மாஸ்.. இப்பிடி ஒரு ஹீரோயினை இன்ட்ரோ பண்ண மனதைரியம் உனக்கு தானம்மா வேணும்.. கலக்கிட்ட
ஊக்குவிப்பவன் ஊக்குவித்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்.. உங்களின் தொடர்ந்த கருத்துக்கள் மட்டுமே என்னை போட்டியின் பாதையில் தொடர்ந்து பயணிக்க ஊக்குவிக்கும் பானம்.. நன்றிகள் பற்பலவாவ்.. சூப்பர்.. ஒரு ஊருக்கே இன்ட்ரோ குடுக்க ஒரு எபிசொட் எழுதுனா அப்போ ஹீரோயினுக்கு.. செம மாஸ்.. இப்பிடி ஒரு ஹீரோயினை இன்ட்ரோ பண்ண மனதைரியம் உனக்கு தானம்மா வேணும்.. கலக்கிட்ட..