Kalai karthi
Well-known member
- Messages
- 380
- Reaction score
- 358
- Points
- 63
சஸ்பென்ஸ் போகுது.ருத்ரா அபூ சண்டை போட்டும் மயக்கிட்டான்.லியா பாவம்.விஷ்வா சீக்கிரமே கண்டுபிடி.கவிதை சூப்பர்.
எப்படி பக்காவா யோசிக்கிறீங்க??? சீரியஸ்லி வேறலெவல்....கண்டிப்பா fb முடியும் வரை சஸ்பென்ஸ் நீடிக்கும்... Fb mudunjathum final ud than😁😁😍😍😍😍😍 final thiddam matter செம சிஸ்... பார்ப்போம் இதுக்கு பின்னாடி என்ன இருக்கு என்று... அபூக்கு முத்திருச்சு.. இனி அவ பண்ற சேட்டை தான் தாங்காதுடேய் ஏன் இல்ல ஏன்னு கேட்கிறேன்...
மகிஷா லியாவின் தோழி.. ஆனால் விஷூவிற்கு தெரியாத ஆள்.. அப்போ அந்த பெண் ருத்ரா குடும்ப பெண் இல்லை.. ஆனாலும் என்னவோ லிங்க் இருக்குது.. அந்த பெண் இப்போது உயிரோடு இல்லையா? இல்லை இருந்தும் இல்லையா?
Prefinal வரை சஸ்பென்ஸ் இருக்கும் போலவே... ஒவ்வொரு முறையும் குழப்பம் குறைவதற்கு பதில் கூடிகிட்டே தான் போகுது😳😳😳
இந்தம்மா அபூ நீ ஒரு முடிவும் எடுக்க வேண்டாம்.. இது ஒரு anti hero பைத்தியம்.. சின்ன பிள்ளையாய் லட்சணமா போய் படிக்கிற வேலையை மட்டும் பாரு...
இந்த ருத்ரா என்ன வகையில் மகிஷா கூட சம்பந்த படுறான்.. இல்லை வேற யாரும் hidden la இருக்காங்களா?🤔🤔
🙄🙄🙄🙄🙄 My state now.. ñallaa வருவீங்க டா 🙄🙄🙄