நந்த் கூட அவன் பேசிட்டு தானே அக்கா இருக்கான்... அப்டி இருக்கும் போது அவன் எப்படி பீல் பண்ணுவான்... இது வேற அக்கா thank you so much ❤️❤️❤️சூப்பர் சுவீட் டி மா 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌👌 முதல் குழப்பத்தில் இருந்து இப்போ தான் வெளியே வந்தோம் மறுபடியும் இன்னொரு குழப்பத்தை கொண்டு வந்துட்டா 🙄🙄😇😇😇😤😤😤 யார் இந்த அதியன் 🤔🤔🤔 ஒரு பெண்ணு வந்து இவனைப் இவ்வளவு இம்சை செய்யுறா இவன் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருக்கான் அதுவும் அவங்க அண்ணனே காசு கொடுத்து அனுப்புறான்😳😳 ஒரு பெண்ணால் இப்படி இருக்கான் என்றால் யார் அந்த பெண்ணு நந்து வா இருக்குமோ... இன்ராஸ்டிங் மூவ் 👌👌👌 அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.