Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

சூப்பர் சுவீட் டி மா 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌👌 முதல் குழப்பத்தில் இருந்து இப்போ தான் வெளியே வந்தோம் மறுபடியும் இன்னொரு குழப்பத்தை கொண்டு வந்துட்டா 🙄🙄😇😇😇😤😤😤 யார் இந்த அதியன் 🤔🤔🤔 ஒரு பெண்ணு வந்து இவனைப் இவ்வளவு இம்சை செய்யுறா இவன் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருக்கான் அதுவும் அவங்க அண்ணனே காசு கொடுத்து அனுப்புறான்😳😳 ஒரு பெண்ணால் இப்படி இருக்கான் என்றால் யார் அந்த பெண்ணு நந்து வா இருக்குமோ... இன்ராஸ்டிங் மூவ் 👌👌👌 அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
நந்த் கூட அவன் பேசிட்டு தானே அக்கா இருக்கான்... அப்டி இருக்கும் போது அவன் எப்படி பீல் பண்ணுவான்... இது வேற அக்கா thank you so much ❤️❤️❤️
 
அட பரதேசி சரத் நீயெல்லாம் ஒரு அண்ணன்🤬🤬🤬 ஓஹ்ஹ தேவா அவளுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் இவனுங்க தான்... என்னனு கொஞ்சம் புறியர போல இருக்கு.. ஆனால் அதில் காதல் இருந்ததா? இருந்தா அவ அப்படி ஆகி இருக்க மாட்டா? என்னமோ நடந்து, என்னமோ பண்ணி இருக்கானுங்க.. இதில் நந்தினி எந்த வகையில் சம்பந்தம் தெரியலை.. ஆனால் கண்டிப்பா தப்பு பண்ணி இருக்கா... அதி என்னமோ அவன் மேல தப்பு இல்லாத போல பேசினாலும் எனக்கு நம்பிக்கை இல்லை... பார்ப்போம்.. இந்த அபி தான் விக்ரம்னு நான் தான் முன்னாடியே சொன்னேனே.. காதலும் இருக்கு அதை விட நந்தினியின் செயலால் காயபட்ட அவனின் மனசு தான் இப்போ பெருசா இருக்கு... பாவம்... தேவன் சக்ரவர்த்தி அதி அப்பாவா இல்ல ?🤔🤔🤔 வெயிட்டிங் for further episodes da
 
கீர்த்தி மகிழனை நினைச்ச பீல் பண்ற இடம் எல்லாம் கஷ்டமா இருக்கு😒😒😒😒😒...யாரு நீ லேடி ஜாக்கி ஜானா😂😂😂😂😂😂...யாரை காப்பாத்த வழியில்லைனு சத்யா சொல்றான்...வினோ நந்தினியைப் பார்த்துட்டாளா😳😳😳...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
நந்தினி உயிரோட இருக்கிறாளா? மகி இருந்திருக்கலாம் இந்த வில்லி ஏன் இருக்கிறாள்.விக்ரமனுக்கு சொந்தமா? ஜெயிலில் இருக்கிறவங்க.
 

New Threads

Top Bottom