Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மாயோனின் மலரோவியம் - Comments

சூப்பர் சுவீட் டி மா 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌 பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுரா கணக்கா அவங்க குடும்பத்துக்கு உன்னாலே அழிவை ஏற்படுத்தியதும் இல்லாமல் அவளோட அந்த வருத்தம் உனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறதா 🙄🙄🙄 அச்சோ நந்துக்கு எதுவும் நேர்ந்து இருக்க கூடாது 😢😢😢 இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
 
உங்க நந்திக்கு ஒன்னும் ஆகாது 😻😻 அக்கா... அவன் எப்போவும் அப்படி தான்
 
நந்தினி கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டா...மகிழன்????சத்யனுக்கு நந்தினி மேல ஏன் இவ்ளோ வன்மம்..அதியன் தேவவர்ஷினியை விரும்புனானா 🤔 🤔 ..சரத் என்ன டிசைனோ🙁🙁🙁..சூப்பர் சிஸ்..
 
அருமையான பதிவு 👌👌👌, நந்தினி உயிர்ரோடு இருப்பது விக்கிரம்மிர்கு தெரிந்தும் சத்தியனுக்கு தெரிய கூடாது என்று ஏன் சொல்லுகிறான் 🤭🤭🤭அதியன் வர்ஷா என்று பாஸ்வர்ட் சொல்லுகிறான் அதை கேட்டு சரத் திகைப்பது ஏனோ 🤭🤭🤭🌹🌹🌹🌹🌹
 
கீர்த்தி விக்ரமனை ஓரு மாதிரி பார்த்து பயப்படுகிறாள்.விக்ரமனுக்கு காதல் வெற்றி அடையுமா?. நந்தினி கோமா போய்ட்டதால் தப்பிச்சுட்டாள்.
 
New Threads

Top Bottom