Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

அனைத்து கதை பதிவுகளும் அருமை 👌👌👌👌, கதை நல்லா விருவிறுபாகவும் ஒவ்வொரு கதை பதிவும் அருமையாக இருந்தது 👌👌👌👌கெளதம் நந்தாவை வைத்து இருக்கும் இடத்தை சுரேந்தர் கண்டுபிடித்துடுவானா இல்லை இப்பையும் கெளதம்கிட்ட புல்பு வாங்குவானானு தெரியலயே 🤭🤭🌹🌹
உங்க கமென்ட் பார்த்து அத்தனை சந்தோஷமா இருந்தது மா. மனம் நிறைந்த நன்றிகள் மா. இப்போ பலப் வாங்கினாலும் கௌதமுக்கு ஒரு பிரம்மாஸ்திரம் காத்திருக்கு. காத்திருங்கள்.😉😉😉
 
பயமா கௌதமிற்கு ? நெவர். சுரேந்தர் வாவ்.. என்ன ஒரு நட்பு .. 😍 😍 கௌதமிடம் தன் அன்பைக் கூறிய சஞ்சனாவின் மனநிலை நந்தா பற்றித் தெரியும் போது எப்படி மாறும்? சுரேந்தர் சரியான பாதையில் செல்கிறான். அதை கௌதமும் யூகிக்கிறான். கதை நந்தா , கௌதம் விட சுரேந்தர் கௌதம் பாதையில் பயணிப்பது விறுவிறுப்பாக இருக்கிறது. சதுரங்க வீரனின் அடுத்த நகர்வு என்ன ? காத்து இருக்கிறோம். அழகான அத்தியாயம் வத்சலா 😍😍
 
அருமையான பதிவு 👌👌👌, சஞ்சனா ♥️கெளதம் காதலை ஏற்றுக்கொண்டல் இப்ப சுரேந்தர் நந்தாவை பற்றி கெளதம் பற்றியும் சொன்னால் என்ன செய்யபோறாளோ 🤭🤭🤭🌹🌹🌹🌹
 
அருமை. சந்தான கௌதம் லவ்வை
லவ்வை ஏத்துண்டுட்டா, இப்போ சுரேந்தர்
உண்மையை சொன்னா எப்படி ரியாக்ட் பண்ணுவா?
 
சுரேந்தர் சதுரங்க வீரனுக்கு செக் வைக்க முடியுமா?. கௌதம் செமடா.❤️❤️❤️❤️❤️❤️. சுரேந்தர் பாவம் நண்பனுக்காக ரொம்பவும் ரிஸ்க் எடுக்கிறான். சஞ்சு துணையிருக்கமாட்டாள்.தாலி கொண்டு வந்தால் கௌதம் காட்டுவானா?. சுவாரஸ்யமாக போகுது.❤️❤️❤️❤️
 

New Threads

Top Bottom