Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

அருமை. சந்தான கௌதம் லவ்வை
லவ்வை ஏத்துண்டுட்டா, இப்போ சுரேந்தர்
உண்மையை சொன்னா எப்படி ரியாக்ட் பண்ணுவா?
சஞ்சனா என்ன செய்யப் போறான்னு இன்னைக்குள்ளே தெரிஞ்சிடும்மா. இன்னைக்கு அடுத்த எபி. தொடர்ந்து படிச்சு கருத்து சொல்றதுக்கு மனம் நிறைந்த நன்றிகள் கோதைமா.
 
சுரேந்தர் சதுரங்க வீரனுக்கு செக் வைக்க முடியுமா?. கௌதம் செமடா.❤️❤️❤️❤️❤️❤️. சுரேந்தர் பாவம் நண்பனுக்காக ரொம்பவும் ரிஸ்க் எடுக்கிறான். சஞ்சு துணையிருக்கமாட்டாள்.தாலி கொண்டு வந்தால் கௌதம் காட்டுவானா?. சுவாரஸ்யமாக போகுது.❤️❤️❤️❤️
//சஞ்சு துணையிருக்க மாட்டாள்// அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க? பார்க்கலாம் இன்னைக்கு தெரிஞ்சிடும். மனம் நிறைந்த நன்றிகள் மா.
 
தாத்தா இப்படி சொல்லிட்டாரே கௌதம் என்ன செய்வான் ?.சஞ்சு கல்யாணம் நடந்தால் சந்தேகப்பட வாய்ப்பு குறைவு.கௌதம் காதல் செம .கௌதம் ஒவ்வொரு மூவ்யையும் சரியாக கணிப்பது செம.. சுரேந்தர் அன்புக்கு அடிமையாகி சொல்லிட்டரே . அடுத்த என்ன செய்வான்?.❤️❤️❤️
தாத்தா நியாயத்தின் பக்கம் நிற்கிறார் கலை கார்த்தி 😀😀😀😀 சுரேந்தர் அடுத்து என்ன செய்யப் போறான்னு இன்னைக்கு சொல்லிடறேன். Thanks for your cont support. ma
 
சுரேந்தரின் நட்பு பிரம்மிப்பா இருக்கு..என்ன ஒரு அழகிய நட்பு...நந்தா லக்கி பெர்சன்😍😍😍..சஞ்சனா சொன்ன யூ ஆர் மை கௌதம் க்யூட் அண்ட் ஸ்வீட்🤩🤩🤩.....கௌதம் சுரேந்தரை நந்தாட நெருங்கவிடாம பண்ணது செம..பட் தாத்தா சஞ்சனாவிடம் பேசியபிறகும் சுரேந்தரை தடுப்பது சாத்தியமா🧐🧐🤔🤔...
இனி சுரேந்த்ரை தடுப்பது சாத்தியம் இல்லை. ஆனால் அதுக்கு நம்ம கெளதம் சார் எப்படி ரியாக்ட் பண்ணப் போறார் அபப்டிங்கிரதுதான் விஷயம். 😆😆😆 Thanks for your cont support maa.
 
வழக்கம் போல எங்க சித்து கலக்கல்.hi hi love you சித்து .😘😘

சஞ்சனா சித்து பண்ணினது தெரிஞ்சாலும் விலகி போக மாட்டான்னு நம்புறேன்.🤔🤔

சுரேந்தர் பத்தி எவ்ளோ நல்ல விதமா சொன்னாலும் he didn't impress me. 😏😏எனக்கு சித்து தான் ஜெயிக்கனும்.😘😘

சும்மாவே சித்து கெத்து, இதுல இந்த epiல romance வேற.செம.wow moment அவனோட romanceம்,proposalம். 😘😘just loved it.💕💕
//surenthar did not impress me// Hahaha..கடைசியிலே ஒரு வேளை பண்ணுவானோ. லெட்ஸ் ஸீ. ரொமான்டிக் பிரபோசலா? நிஜமாவா? இதை படிக்க அவ்வளவு சந்தோஷமா இருக்கு. நீங்க கதையை அவ்வளவு ரசிச்சு படிக்கறீங்கன்னு தெரியுது. 😍😍😍😍 Thanks a looooooot ma.
 

New Threads

Top Bottom