Jothiliya
Active member
- Messages
- 118
- Reaction score
- 90
- Points
- 43
அருமை 👌👌👌, ரோஜா பிறந்ததில் இருந்து அர்ஜுன் அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்தில் வளர்ந்து விட்டான் பின் ஏன் ரோஜாவை பிரிந்து சென்றான் இப்பொழுது கணவனாக இருக்கும் அர்ஜுன் ரோஜாவின் காதலான அப்படி என்றால் அவன் நினைவில் ரோஜா இல்லாமல் போனது ஏனோ இல்லை வேற ஒருவானா ரோஜாவின் அர்ஜுன் 🤭🤭🤭🌹🌹🌹