Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

அருமை 👌👌👌, ரோஜா பிறந்ததில் இருந்து அர்ஜுன் அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்தில் வளர்ந்து விட்டான் பின் ஏன் ரோஜாவை பிரிந்து சென்றான் இப்பொழுது கணவனாக இருக்கும் அர்ஜுன் ரோஜாவின் காதலான அப்படி என்றால் அவன் நினைவில் ரோஜா இல்லாமல் போனது ஏனோ இல்லை வேற ஒருவானா ரோஜாவின் அர்ஜுன் 🤭🤭🤭🌹🌹🌹
 
ரோஜா பிறந்ததுல இருந்து அவ மேல ரொம்ப அன்பா இருந்துறக்கான் அர்ஜீன்.அப்றம் ஏன் ரோஜாவை நியாபகம் இல்லாம போனதுக்குக் காரணம் என்ன🤔🤔🤔..2 எபி கொடுங்க அக்கா ஒரு நாளைக்கு..
 
பெரிய அழிவு தான்..கலாதான் ரொம்ப பாவம்..செல்வம் சுயநலக்காரன்..வசந்தன்தான் நல்லவனா இருந்துருக்கான்..வீரலட்சுமி அர்ஜீன் வீட்டில் வேலை செய்தவளா 🤔 🤔 🤔 ..அர்ஜீன்க்கு amnesia va இருக்குமோ🧐..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி அக்கா
 
அருமை 👌👌👌, பாவம் ரோஜா அவள் மன வேதனை மது இறந்த வேதனையை விட அர்ஜுன் பேசிய பேச்சுக்காளால் அவள் இருந்தும் மர்ண வேதனையை அனுபவிக்கிறாள் அவள் பிறந்த தினதன்று 🌹🌹🌹
Thank u sis
 
அருமை 👌👌👌, ரோஜா பிறந்ததில் இருந்து அர்ஜுன் அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்தில் வளர்ந்து விட்டான் பின் ஏன் ரோஜாவை பிரிந்து சென்றான் இப்பொழுது கணவனாக இருக்கும் அர்ஜுன் ரோஜாவின் காதலான அப்படி என்றால் அவன் நினைவில் ரோஜா இல்லாமல் போனது ஏனோ இல்லை வேற ஒருவானா ரோஜாவின் அர்ஜுன் 🤭🤭🤭🌹🌹🌹
Thank u sis
 

New Threads

Top Bottom