அதானே அந்த பிள்ள பாவும்🙄🙄அவன் அப்படி தான் அக்கா கொஞ்சம் வெறப்பா பேசுவான்😜😜🤣🤣அந்த பிள்ளைக்கு என்ன ஆச்சுன்னு சீக்கிரமா பார்க்கலாம்... கண்டிப்பா நாளைக்கு அடுத்த எப்பி போட முயற்சி செய்கிறேன் அக்கா💞💞💞🌷🌷🌷அடப்பாவி பயலே😢😢😢ஹீரோவடா நீ🤧🤧🤧அந்த புள்ளை தான் அவ்ளோ சொல்லுதே🤕உனக்கு என்ன தாண்டா பிரச்சனை🤒இப்போ அந்த புள்ளை வேற🤧என்னாச்சோ😰
அடுத்த எபியை நாளைக்கே தருமாறு கேட்டு கொள்கிறோம்🤧
மிக்க நன்றி அக்கா❤️❤️💯💯 செழியனின் மறுப்புக்கு பின்னால் ஒரு காரணம் இருக்கு😉😝நீங்க சொன்ன மாதிரி கார்த்தி எப்போதுமே செம்ம தான்❤️😁கார்த்திகா செம ❤️❤️❤️❤️. செழியன் ஏன் கல்யாணம் வேண்டாம்கிறான்.