Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மாயோனின் மலரோவியம் - Comments

பிசாசு தப்பிச்சிட்டா... ஆமாம் ஆமாம் உண்மையான காதல் தான்... காதலால் வந்த குழந்தையை அழைசசு அவனை பிளாக் மெயில் பண்ணும் காதல்.. அம்மாக்கு துரோகம், மாமாவுக்கு துரோகம், தங்கையை என்னவோ பண்ண பார்த்து இருக்கா இன்னும் தெவாவுக்கு என்ன பண்ணுனா தெரியலை.. இதில் இவள் காதல் ஏமாற்றபட்டதாம், நீ ரொம்ப nallava.. அட சே போ... உன் செயல் எல்லாம் வரட்டும் உனக்கு இருக்கு...

சரத் தான் ஃபாலோ பண்ணி தூக்கி இருப்பானோ? Athiyan phone calls ah yaen ABI track பண்ணலை.. இந்நேரம் எல்லாம் கையில் வந்து இருக்கும்.. அந்த பையில் தானே க்ளூ இருந்தது இவன் பார்க்காமல் விட்டுடானோ.. அச்சோ tracker Vera miss aagittu.. ini eppadi Kandi பிடிப்பான்.. இல்லை தெரிஞ்சே விட்டானா? மண்டை காயிதே
 
File எங்க இருக்குன்னு யாருக்குமே தெரியாது சிஸ்... சில க்ளு மூலமா தான் அந்த file எடுக்கணும்... அது ஒருத்தர் பண்ணி வச்சது... அது இப்போ இருக்குற யாருக்கும் தெரியாது... நந்தினிக்கு தெரியும் ஆனால் அவளால் எடுக்க முடியாது.. அபி அதியனை ட்ரேக் பண்ண சொல்லுவான்... ஆனால் யாருக்கும் காட்டிக்கொடுக்க விரும்ப மாட்டான்..
 
Enna idhu nandini villi pola iruka, onnume puriyalaye. Indha ponnu starting la nalla thana irundhuchi. Keerthi anga dhan engayavadhu mittai saptutu irukum konjam thedi paaru Vikram. Upset aagadha
 
Sir ku love illaiyam keerthy mela…. Nambitten…

Yean Nandini ya bad a portray pannura???? 😡😡😡😡

Sarath mela tan edho thappu irukku…
 
Enna idhu nandini villi pola iruka, onnume puriyalaye. Indha ponnu starting la nalla thana irundhuchi. Keerthi anga dhan engayavadhu mittai saptutu irukum konjam thedi paaru Vikram. Upset aagadha
Ama ama 😍 thank you so much unga comment paarthu unmaiya sirichitten thank you
 
New Threads

Top Bottom