Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

அருமை 👌👌👌, அர்ஜுன் அவன் நினைவு மறந்திருந்த போதும் அவன் நினைவில் ரோஜாவை நினைத்து கொண்டு இருந்திருக்கிறான் அவள் துன்பம் அவன் மனதில் தாக்கத்தை ஏற்பாடுத்தி அவள் வலி நிறைந்த கண்களை ஓவியமாக வரைந்தும் இருக்கிறான் அதன் மூலமாக தான் மதுவிற்கு பின் தன் ஆண்ணனை மீட்டெடுக்க சிவா உதவியுடன் ரோஜவை திருமண செய்து வைத்துளான்
பிரவீன் அருமை 👌👌👌🌹🌹🌹
 
ஆமா அக்கா..இனிமேலாவது ரோஜாவை கவனிப்பானா🤔🤔அந்தப்புள்ள பாவம்யா
Pakkalam ma
 
அருமை 👌👌👌, அர்ஜுன் அவன் நினைவு மறந்திருந்த போதும் அவன் நினைவில் ரோஜாவை நினைத்து கொண்டு இருந்திருக்கிறான் அவள் துன்பம் அவன் மனதில் தாக்கத்தை ஏற்பாடுத்தி அவள் வலி நிறைந்த கண்களை ஓவியமாக வரைந்தும் இருக்கிறான் அதன் மூலமாக தான் மதுவிற்கு பின் தன் ஆண்ணனை மீட்டெடுக்க சிவா உதவியுடன் ரோஜவை திருமண செய்து வைத்துளான்
பிரவீன் அருமை 👌👌👌🌹🌹🌹
Thank u sago
 
அருமையான பதிவு 👌👌👌, ரோஜா அர்ஜுன்னிடம் பேசுவது அனைத்தும் அருமை 👌👌👌,அவள் காதல்லைவிட தன் காதல் தான் உயர்ந்தது என்பது போல் அவன் நடந்து கொள்வதுக்கு தக்க பதில் அடி கொடுத்தால் சிறு வயது முதல் அவனையே நினைத்திருக்கும் அவள் மனம் என்ன பாடுபடும் என்பதை உணர்த்தும் உணர மறுக்கிறான் அவளை நினைத்து வேதனை கொண்டு நாட்களை கடத்துவது ஏனோ 🤭🤭🤭, இப்பொழுது ரோஜாவிற்கும் சிவாவிற்கும் திருமணம் என்று பீரவின் சொன்னதும் ரோஜாவை கடும் கோபத்துடன் அவள் வீட்டிற்கு செல்வததென்ன அவளை சிவாவுடன் இனைத்து பார்க்கமுடியாமல் சண்டை போடுவது என்ன, இப்ப நடு ரோட்டில் ரோஜாவை விரும்புவதாக மனம் விட்டு கத்துவது என்ன அர்ஜுன் மனமே அவனுக்கு தெரிந்து வீம்பு ஏன், ரோஜா திருமணம் என்ற திட்டம் அர்ஜுன் அவன் மனம் அறியதானோ ரோஜாவை அர்ஜுன் இனியாவது ஏற்றுகொள்வானா 🤭🤭🤭💕💕💕💕🌹🌹🌹🌹
 
மது மேல அர்ஜீன் வைச்சிருக்க காதல் வேற லெவல் தான்..பட் ரோஜாவோட காதலைப் பத்தி யோசிக்காம இருக்கான்..

சிவா செமையா பிளான் போட்ருக்கான்..ரோஜாகிட்ட மனசு விட்டு பேசாம நடுரோட்ல புலம்பிட்டு இருக்கான் அர்ஜீன்😬😬😬😬😬..
 

New Threads

Top Bottom