Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

வீரலட்சுமி என்னா வேலை பார்த்திருக்கு🙁🙁🙁🙁🙁

அர்ஜீன் அவன் உயிரைக் கூட மதிக்காம ரோஜாவைக் காப்பாத்தினான்..மது அர்ஜீனுக்காக உயிரையே கொடுத்தவள்..அர்ஜீன்,ரோஜா ரெண்டு பேரு நிலைமையும் மோசமாத்தான் இருக்கு😭🙄🙄🙄🙄🙄..

பிரவீன் புதுசா ஏதோ சொல்றான்...
Thank u ma
 
அருமை 👌👌👌, சிறுவயது அர்ஜுன்தான் இப்பொழுது ரோஜாவின் கணவனா, ஆனால் அர்ஜுன்க்கு பிளையாது எல்லாம் மறந்து மது மட்டுமே அவன் இதயத்தில் இருக்கிறாள் என்று சொல்வதும் ரோஜாவை காதலிக்க முடியாது என்று சொல்வது ரோஜாவிற்கு வேதனை அளித்தாலும் தன் அர்ஜுன் மகிழ்ச்சிகாக தன் காதலை துறந்து தன்னவனை பிரிய நினைக்கிறாள் ஆனால் இப்பொழுது பிரவீன் வந்து அவன் ரோஜாவை நினைத்து மறுக்கிய பெண் இவள் தான் என்று அவனுக்கு உண்மையை கூறுகிறான் இனி அர்ஜுன் என்ன முடிவெடுப்பான் ரோஜாவா இல்லை இறந்து போன மதுவா 🤭🤭🤭🌹🌹🌹
Thank u sis
 
பிரவீன் செம..அர்ஜீன் மேல உண்மையான அன்பு வைச்சிருக்கான்...சிவா ரோஜாக்கு நல்ல நண்பன்..ரோஜா யாரையும் கல்யாணம் பண்ணமாட்டானு பாட்டிகூட பேசி அர்ஜீன்கூட சேர்த்துவைச்சிட்டான்...கல்யாணத்துக்கப்றம் அர்ஜீன் ரோஜாவோட கண்ண பார்க்கலையா🤔🤔🤔
 
அவன் தான் அவளை கண்டுக்கவேயில்லையே
 
New Threads

Top Bottom