Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாறிலி மானிடர்கள் - Comments

என்னது புவனேஸ்வரிக்கு இப்படி ஒரு கதையா.. இப்பிடி போனா அப்படி ஒரு கதை.. அப்படி போனா இப்படி ஒரு கதை.. ரைட்டிங் ஸ்டைல் அள்ளுது போ..
 
வாவ் கதை முடிஞ்சிடுச்சா அக்கா❤️❤️வாழ்த்துக்கள் அக்கா💚💚

கதையை படித்துவிட்டு என்னோட கமெண்ட் போடுறேன் கா😍😍

By மருதாணி பூவே💚🌸
 
வாவ்.. சூப்பர்.. ஒரு ஊருக்கே இன்ட்ரோ குடுக்க ஒரு எபிசொட் எழுதுனா அப்போ ஹீரோயினுக்கு.. செம மாஸ்.. இப்பிடி ஒரு ஹீரோயினை இன்ட்ரோ பண்ண மனதைரியம் உனக்கு தானம்மா வேணும்.. கலக்கிட்ட
 
வாவ்.. சூப்பர்.. ஒரு ஊருக்கே இன்ட்ரோ குடுக்க ஒரு எபிசொட் எழுதுனா அப்போ ஹீரோயினுக்கு.. செம மாஸ்.. இப்பிடி ஒரு ஹீரோயினை இன்ட்ரோ பண்ண மனதைரியம் உனக்கு தானம்மா வேணும்.. கலக்கிட்ட..
ஊக்குவிப்பவன் ஊக்குவித்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்.. உங்களின் தொடர்ந்த கருத்துக்கள் மட்டுமே என்னை போட்டியின் பாதையில் தொடர்ந்து பயணிக்க ஊக்குவிக்கும் பானம்.. நன்றிகள் பற்பல
 

New Threads

Top Bottom