Nithya Karthigan Administrator Staff member Saha Writer Messages 983 Reaction score 588 Points 93 Nov 5, 2021 #1 மிருதனின் அசுரம்
த தர்ஷினி Well-known member Messages 836 Reaction score 723 Points 113 Nov 5, 2021 #2 Wow..evlo writers nu therilaiye🤔🤔.. congrats to all writers💐💐... eagerly waiting for updates.. Last edited: Nov 5, 2021
Dikshita Lakshmi Well-known member Messages 407 Reaction score 164 Points 63 Nov 6, 2021 #3 தர்ஷினி said: Wow..evlo writers nu therilaiye🤔🤔.. congrats to all writers💐💐... eagerly waiting for updates.. Click to expand... Thank u ma
தர்ஷினி said: Wow..evlo writers nu therilaiye🤔🤔.. congrats to all writers💐💐... eagerly waiting for updates.. Click to expand... Thank u ma
ஆ ஆனந்த ஜோதி Well-known member Messages 851 Reaction score 305 Points 93 Nov 8, 2021 #4 very nice Starting அப்படி சொல்ல மாட்டேன். செம டென்சனான Starting😭😭😭 பயந்துட்டேன். ஆரம்பமே அதகளம். அதென்ன அம்மாவை காப்பத்துறதுக்காக பொண்ணை ஏமாத்தி கொண்டு வர சொல்றது. இதெல்லாம் ஓவருடா. தீக்குச்சி, அந்த விக்ரம் அதே போல கனவு கண்டு கதறிட்டான். விதி வலியது அவனுக்கும் அதை வாசிக்கப் போகும் எனக்கும்
very nice Starting அப்படி சொல்ல மாட்டேன். செம டென்சனான Starting😭😭😭 பயந்துட்டேன். ஆரம்பமே அதகளம். அதென்ன அம்மாவை காப்பத்துறதுக்காக பொண்ணை ஏமாத்தி கொண்டு வர சொல்றது. இதெல்லாம் ஓவருடா. தீக்குச்சி, அந்த விக்ரம் அதே போல கனவு கண்டு கதறிட்டான். விதி வலியது அவனுக்கும் அதை வாசிக்கப் போகும் எனக்கும்
ஆ ஆனந்த ஜோதி Well-known member Messages 851 Reaction score 305 Points 93 Nov 10, 2021 #5 எப்பா ஒவ்வொரு எபியும் பயமா போகுதுடா சாமி. அடேய் இந்த ரண களத்திலும், உனக்கு கிளுகிளுப்பு கேட்குதாடா பக்கி...
எப்பா ஒவ்வொரு எபியும் பயமா போகுதுடா சாமி. அடேய் இந்த ரண களத்திலும், உனக்கு கிளுகிளுப்பு கேட்குதாடா பக்கி...