Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Comment thread for Shivani's novels

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
854
Reaction score
308
Points
93
😍 நன்றி அக்கா. 😂 சரியான கேள்விதானே அது.
ஆமாம் சரியான கேள்வி தான்.

ஆனால் இது நிஜமாக நடந்தது என்று நினைக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு உங்களுடைய முகநூலில் இது போன்ற கருத்து வெளியிட்டு, அதை நான் வாசித்ததாக நியாபகம்😜😜 சரிதானா??
 
vaishnaviselva@

Well-known member
Messages
317
Reaction score
256
Points
63
hi ka hw r u ..... spr ka unmaiya nadanthatha ka ippadium irunthu irukka vaaipu irukkuma ugga yedathula ugga unarugal la soldrathu interesting sis 🤩
 
Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
கதையும், எழுத்தாளர் எதிர்கொள்ளும் நிகழ்வும் இணையொத்து வர்றது விறுவிறுப்பா இருக்கு ஷிவானி சிஸ். 👌
நன்றி விதும்மா❣️ உங்களது கருத்துகள் புத்துணர்வை கொடுக்கின்றன.
 
Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
சகோ 3 - வது எபிசோட் படிச்சதும் பக்னு சிரிச்சிட்டேன்😜😜😂😂😂

இவக தான் லவ்வர்ஸா நீங்க எழுதும் கதையில் வருபவர்கள். அது வேறு குழம்பிட்டு😜😂😂

அந்த முத்தக் காட்சி ரசிக்கல. அதற்கு அருகில் இருந்த உங்க டயலாக் செமயா இருந்துச்சி

அந்த மாதாஜி பற்றி சொன்னது எல்லாம் நிஜமாக நடந்தது என்று நினைக்கிறேன். இது நிஜத்தில் நடப்பது தான்.

ஆனாலும் ரொம்ப ஓவர் தான். ஒரு தளத்தில் எழுதிக் கொண்டு இன்னொரு தளத்தில் எழுதக் கூடாது. அப்படி பண்ணினா Blog and writer யாரும் பேசக் கூடாது என்பது முட்டாள்தனம்.

இதற்கு ஒரு வாட்சப் குரூப் வேறு கேடு

மிகவும் அருமை சகோ

மறுபடியும் சொல்றேன் கவனமாக எழுதுங்க. யாரும் என்னை பற்றி தான் சொன்னான்னு வந்திடாம சரிதானா?
நன்றி அக்கா❣️. என்ன செய்வது சில விஷயங்கள் ரொம்ப அபத்தமாகத்தான் இருக்கிறது அக்கா😞
 
Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
ஆமாம் சரியான கேள்வி தான்.

ஆனால் இது நிஜமாக நடந்தது என்று நினைக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு உங்களுடைய முகநூலில் இது போன்ற கருத்து வெளியிட்டு, அதை நான் வாசித்ததாக நியாபகம்😜😜 சரிதானா??
உஷ்!!!!!
 
Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
hi ka hw r u ..... spr ka unmaiya nadanthatha ka ippadium irunthu irukka vaaipu irukkuma ugga yedathula ugga unarugal la soldrathu interesting sis 🤩
ஹாய் வைஷுமா. ரொம்ப நல்லாயிருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க☺️ நன்றிடாம்மா❣️
 
Shalini SHALU

Member
Vannangal Writer
Messages
36
Reaction score
25
Points
18
இதுவரை வந்த அத்தியாயங்களில் குழப்பங்கள் எதுவும் ஏற்படவில்லை அக்கா. தெளிவாகவே உள்ளது.இந்தக் கதையை வெற்றிகரமாக எழுதி முடிக்க வாழ்த்துகள் 🎉🎊
 
Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
இதுவரை வந்த அத்தியாயங்களில் குழப்பங்கள் எதுவும் ஏற்படவில்லை அக்கா. தெளிவாகவே உள்ளது.இந்தக் கதையை வெற்றிகரமாக எழுதி முடிக்க வாழ்த்துகள் 🎉🎊
நன்றிடா ஷாலுமா😘❣️
 
Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom