Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Comment thread for Shivani's novels

ஷிவானி சிஸ், நீங்க எழுதுகிற ஒவ்வொரு அத்தியாயமும், எழுத்துலகில் இவ்வாறெல்லாம் நடக்குமா? நடந்து கொண்டிருக்கிறதா? எனத் திகைக்க வைக்கிறது.

PDF தவிர்த்து எவ்ளோ பிரச்சனைகளை, ஒரு எழுத்தாளர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நல்லா விவரிச்சிருக்கீங்க👍🏽
 
அருமை சகோ,

உங்களது அத்தியாயத்தின் ஒவ்வொரு வரிகளும் , அங்கு கதை எழுதிய எழுத்தாளரின் கஷ்டத்தை கண் கூடாக காட்டுகிறது. பாவம் ஷிவானி ரைட்டர். ம்கூம் அப்புறம் என்ன நடந்தது என சிறு குழந்தைப் போல கதை கேட்கும் ஆசையுடன் நான்...
 
சில இடங்களில் இன்னும் நடக்கிறது. நன்றி விதும்மா😘
 
அருமை சகோ,

உங்களது அத்தியாயத்தின் ஒவ்வொரு வரிகளும் , அங்கு கதை எழுதிய எழுத்தாளரின் கஷ்டத்தை கண் கூடாக காட்டுகிறது. பாவம் ஷிவானி ரைட்டர். ம்கூம் அப்புறம் என்ன நடந்தது என சிறு குழந்தைப் போல கதை கேட்கும் ஆசையுடன் நான்...
நன்றி அக்கா😘 தைரியமாக கதையை எழுத வைக்கும் வார்த்தைகள் ❣️
 
😂😂😂👏👏👏👏

செம எபிசோட் சகோ,

இந்த அளவிற்கு குணக்கேடானவளா அந்த சைட் ஓனர். ச்சே! நல்ல வேளை தப்பிட்டாங்க அந்த சிவானி ரைட்டர்.

அந்த மாதாஜிக்கு ஆண் எழுத்தாளர் லிங்கம், மண்ணாங்கட்டி தான் பிடிக்குமா? ஏன் பெண் எழுத்தாளர் மூலம் யூடி அப்டேட் பண்ண சொல்ல தெரியாதா?

எப்படி தான் அத்தனை நாள் சகித்துக் கொண்டு எழுதினாங்களோ அந்த ரைட்டர். வாசிக்கையில் பாவமா போச்சு.

அப்புறம்.... மீண்டும் கதை கேட்கும் ஆவல் என்னை இறுகப் பற்றிக் கொண்டது சகோ

ப்ளீஸ் ... சீக்கிரம் அப்டேட் போடுங்க
 
New Threads

Top Bottom