Vidhushini
Member
- Messages
- 28
- Reaction score
- 25
- Points
- 18
Viruviruppa irukkudhu Shivani sis. 'Kadaisila ennaiyum arasiyalvadhi aakiteengale'-nu pesura madhiri timing punch sema 👌😂😂
உங்களின் உற்சாகமூட்டும் அன்புமிகு வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி அக்கா❣️😂😂😂👏👏👏👏
செம எபிசோட் சகோ,
இந்த அளவிற்கு குணக்கேடானவளா அந்த சைட் ஓனர். ச்சே! நல்ல வேளை தப்பிட்டாங்க அந்த சிவானி ரைட்டர்.
அந்த மாதாஜிக்கு ஆண் எழுத்தாளர் லிங்கம், மண்ணாங்கட்டி தான் பிடிக்குமா? ஏன் பெண் எழுத்தாளர் மூலம் யூடி அப்டேட் பண்ண சொல்ல தெரியாதா?
எப்படி தான் அத்தனை நாள் சகித்துக் கொண்டு எழுதினாங்களோ அந்த ரைட்டர். வாசிக்கையில் பாவமா போச்சு.
அப்புறம்.... மீண்டும் கதை கேட்கும் ஆவல் என்னை இறுகப் பற்றிக் கொண்டது சகோ
ப்ளீஸ் ... சீக்கிரம் அப்டேட் போடுங்க
ஹாஹா நன்றி விதும்மா❣️Viruviruppa irukkudhu Shivani sis. 'Kadaisila ennaiyum arasiyalvadhi aakiteengale'-nu pesura madhiri timing punch sema 👌😂😂
ம்ம் பொறுத்திருந்து தான் பார்க்கணும் விதும்மா😘Interesting & writer avanga confusionsku solution kandupidippangala? Interesting sis.