Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Comments கர்வம் அழிந்ததடி -(NN - பாகம் 2) - Comments

வாவ்.. நான் எதிர்பார்த்தது தான்.. ❤️ அவங்க ரெண்டு பேரும் கலங்கி நிற்கிறதை கடந்து வர கஷ்டமா இருந்துது படிக்கும் போது 😔 கடைசியா மிருது அந்த கதவை திரும்பி பார்த்ததை பார்க்கும் போது மிருது இன்னும் மாறலை போலிருக்கு..
Thank you Saha7...
 
Beach la meeting arrange pannina nee yennama room la meet pannita😏 miru sonnavudan mithara va vittutan... Mithra ini abi kitta irrundhu 10 adi thalli nippa... Miru abhi ya parthavudan shock aanalum sekiram samalichita👍 thanks for surprise ud sis🙏❤️❤️❤️
 
Thanks Nithiya,😊உண்மையிலேயே சித்திரை வருடப்பிறப்புக்கு surprise ஆக gift கொடுத்திருக்கிறிங்கள்🥰மிருது வெளியே வெறுப்பது போல் இருந்தாலும், ஆழ்மனம் என்னும் Arjun ஐ மறக்க முடியாமல் தவிக்கும் என்று தான் நினைக்கிறேன்.அபி மிருதுவை எப்படி handle பண்ண போறானோ தெரியவில்லை.__🤔மித்திரா பாவம் இருவருக்குமிடையில் மாட்டுப்பட்டுட்டா.அபி இப்போது பிரமை பிடித்தது போலிருந்தாலும், next move எப்படி இருக்குமோ தெரியவில்லை. பக்கத்துக்கு பக்கம் சுவாரசியமாகவே இருக்கிறது thanks again ❤️
 

New Threads

Top Bottom