- Messages
- 983
- Reaction score
- 588
- Points
- 93
Thank you Saha7...வாவ்.. நான் எதிர்பார்த்தது தான்.. ❤️ அவங்க ரெண்டு பேரும் கலங்கி நிற்கிறதை கடந்து வர கஷ்டமா இருந்துது படிக்கும் போது 😔 கடைசியா மிருது அந்த கதவை திரும்பி பார்த்ததை பார்க்கும் போது மிருது இன்னும் மாறலை போலிருக்கு..