Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

அப்பா மகள் சந்திப்பு உணர்வு பூர்வமாக வெளியிடப்பட்டது கன்னிகா பார்த்திபனை வைத்து செம காமெடி செய்து விட்டால் அக்கா தங்கை தம்பி சந்திப்பு செம பார்த்திபனை இங்கு நடப்பதை தெரிந்து கொள்ள அனுபினார்களா
 
Kanniga semma parthipa unakku iva than sari nalla vachi senchitta semma semma😂😂😂😂😂😂
Kani kekkrathellam sarithane ana kanishka pathil solla mudiyama nikka karanam vedha ivangala ellarulkum kastam. Pillaiya pethavanga kooda poranthavanga kannil kooda kattama intha amma😡😡😠
 
அப்பா மகள் சந்திப்பு உணர்வு பூர்வமாக வெளியிடப்பட்டது கன்னிகா பார்த்திபனை வைத்து செம காமெடி செய்து விட்டால் அக்கா தங்கை தம்பி சந்திப்பு செம பார்த்திபனை இங்கு நடப்பதை தெரிந்து கொள்ள அனுபினார்களா
ஆமாம் சிஸ், ஆனால் ஒரு நாள் பதில் வாங்காமல் போவாளா பார்க்கலாம்....

அதற்கான பதில்கள் வரும் அத்தியாயங்களில்...

மிக்க நன்றி சிஸ்🙏
 

New Threads

Top Bottom