ஸ்டோரி சூப்பரா போகுது சிஸ்..ஷ்ரதா மைண்ட் வாய்ஸ் எல்லாம் செம😍😍வருண் ஒரு மோதிரத்துக்காக சிவா கல்யாணத்தையே நிறுத்திட்டயே...விஜயாதித்தன் பணத்திமிர் கொண்டவன்..மது மேலே வருண் ரொம்ப பாசம் வைச்சிருக்கான்
.அருண் தந்தை பேச்சைக் கேட்டு மனைவியைக் கஷ்டப்படுத்தறான்...வித்யா😡😡..வருண் ஷ்ருக்கு பிடிச்ச ஒண்ணைப் பண்றான்.உடனே அவளுக்கு பிடிக்காத ஒண்ணையும் பண்றான்..ராஜமாணிக்கம் வேலை செய்பவர்களையும் தன்னுடன் அமரத்தி சாப்பிட வைத்தது சூப்பர் சிஸ்.....வாழ்த்துக்கள்