Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

டேய் விசி உனக்கு ஒரு நியாயமா?. ஷர்தா ஓரு நியாயம்.நீ வித்யாவை ரசிக்கலாம்.ஷர்தா சிவனேஸ்வரனிடம் பேசக்கூடாது பரிசு கொடுக்கக்கூடாது .வித்தவள் உன்னோட எச்சி சாப்பாட சாப்பிட்டால் ஒன்றும் சொல்லமாட்டே என்னடா லாஜிக் இது மாங்காய் மடையா?.
Vc ya question panna sariyaana aal neenga dhaan kalai maa. Nachu nachunu ketkureenga😍
 
தொட்டேன் யோகம் வரல. கமெண்ட் box தான் வருது.. இது என்ன vibgyor பொய் 🤣🤣. இன்னொரு சிலப்பதிகாரமா மதுரை காரங்க நாங்க தாங்கமட்டோம்.. அம்மா தாயே உன் mind வாய்ஸ் அப்டியே சத்தமா தான் பேசேன். அப்ப தானே intrestinga இருக்கும்.. வீசி அவளும் ஒரு வேளை கூட்டுக்கலவாணிகளோ
கழுதை போட்டோவையெல்லாம் பார்த்தா உடனேவா யோகம் வருது. பொறுங்கள் நிச்சயம் வரும் அருணாமா😂

எங்கே பேசமாட்டிக்கிறாளே ஷ்ரதா.

கூட்டுகளவாணிகளா? அப்படியும் இருக்குமோ?
 
shivani akka na kandu pudista athu shtharava pesavaikkanuna vidhya eppadi pesina pothum possessive aagi shthara konthalichutuva😆.....................
ud spr akka 😍🤩 💕 vc so cool guy 😎 and pavam girls tha aadichu kiraga semma comedy 🤣...........

commends la vc eppadi aniyathuku thittu vaagara yenake pavama erukku 😊..... last ta neega mattu vc nallavanu solitiga avlotha yellaru therichutuva akka.............🤩🤩

spr akka spr going 🤩😍😍..................next epi ku waiting......😍😍
Thank you vaishu maa😘

Hahaha. Vc ya pavam nu sonna mudhal aal neenga dhaan vaishu maa.

Next episodes la idhe madhiri avan ungakitta nallavan per edukkiradhu kastam da.

Mm girls dhan kidanthu adichikkiraainga😂
 
ஷ்ரத்தா மைன்ட். வாய்ஸ் சூப்பர் ராஜமாணிக்கம் என்ன மனிதன் இவர் வீசி ஏன் இப்படி நடந்துக்கிறான் வித்யா என்ன மனுசியோ nice going
Thank you kavitha maa😘. Mm raja manickam and vidhya romba mosam kavi maa😣
 

New Threads

Top Bottom