Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

Ennakka ivlo aniyayam ah iruku oru family fulla va kasta padanum 🙄 epdiachu andha actress thia va achum paka chance kedaikatum nu ninachutu vasichan paravalla neenga whole family.aum meet panna vachuteenga 💙 enimel achu onna happy a irukatum apro andha rowdy thatha va naalu podunga epdium andha kelavan dha evangala kolla aalu anupirukan 😠😠😠 apro andha comedy peice medhuvadai vaayilaye rendu podunga epdi pesuthu 😠😠😠 akka nalla chance u epdiachu kiran note a thiya va kuduka vachurunga avaluku mooku nalla udaiatum
மிக்க மிக்க நன்றி சகி அன்புக்கும் விமர்சனத்திற்கும் .ஆம் கதை
கதை பாதிக்குமேல் தாண்டி விட்டதால் பிளாஷ்பேக் எல்லாம் மூன்று அத்தியாயங்களில் முடிக்கப்படும் .

தொடர்ந்து வாசித்து விமர்சனம் தருவதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
 
மிகவும் அருமை அருமை..இந்த மிதுனா வாழ்வில் என்ன என்ன ரகசியம் இருக்கிறது தெரிந்து கொள்ள மிகவும் அவழக உள்ளது.அதுவும் இல்லாமல் இவர்கள் குடும்பம்,இவர்களுக்கு என்ன ஆகி விட்டது எல்லாம் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது😍😍😍

மிதுரா ரொம்ப அறிவு போ உனக்கு உங்க அக்காவை சேர்த்து வைகராத விட்டுட்டு தியா சேனாவை சேர்த்து வைகார.அதுவும் இல்லாம இப்போ கிரண் வேற relation இன்னும் நீ பண்ணறது எல்லாம் தியாக்கு சாதகமாக தா இருக்கு😍😍😍
மிக்க நன்றி சகி உங்களின் அன்புக்கும் விமர்சனத்திற்கும் இனிவரும் மூன்று அத்தியாயங்களிலும் பிளாஷ்பேக் மட்டுமே .மிதுனாவின் வாழ்க்கையில் நடந்த அத்தனையும் சொல்லி விடுவேன்.

நீண்ட விமர்சனம் தந்ததற்கு மனம் நிறைந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
 
மிக்க மிக்க நன்றி சகி அன்புக்கும் விமர்சனத்திற்கும் .ஆம் கதை
கதை பாதிக்குமேல் தாண்டி விட்டதால் பிளாஷ்பேக் எல்லாம் மூன்று அத்தியாயங்களில் முடிக்கப்படும் .

தொடர்ந்து வாசித்து விமர்சனம் தருவதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
Waiting u
 
Akka chance ae illai..unga writing ..arumaiyana frnds pugal n vidhya...frnds kills sry thanks rendum illain17yrs aa..rishi semaya confuse aaytar 🤩...sasi vandhachu...amma appa vai edhrthu vandhu namma aasaikalai adaiyanumnu illai.avanga permission oda avanga support oda avanga aasai pattadhum niraivetrikollalam...adhuve nalladhum kooda.mithuna Chennai porale ennana nadakka pogudho...enaku oru doubt diya vidhu oda ponnuna....3mth baby a irkumbodhu visham vatchukollapaarthingannu sonnalae vidhya andha 3mth vayithukulla irundha baby enga🤔🤔aahaaaa..sema excited a irke ees ka..supera kondu poringa..interesting.. nice ud.waiting for nxt ud
மிக்க மிக்க நன்றி சகோ உங்களின் அன்புக்கும் விமர்சனத்திற்கும் 3 மாத குழந்தை என்ன ஆனது என்று சந்தேகத்திற்கு எல்லாம் விரைவில் பதில் கிடைக்கும் .

என்றும் நட்புக்குள் சாரி நன்றி எல்லாம் சொல்லிக் கொள்ளமாட்டார்கள் .

இன்னும் மூன்று அத்தியாயங்களில் பிளாஷ்பேக்கில் அனைத்து விஷயத்தையும் சொல்லி விடுவேன்
 
மிகவும் அருமையான பதிவு எவ்வளவு பெண்கள் இந்தக் காலத்தில் இன்னும் இந்த மாதிரி இருக்கும் பிராடு களை நம்பி ஏமாந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள்.மிதுனா மேல் ரிஷி போல எனக்கும் மதிப்பு கூடிக் கொண்டே இருக்கிறது😍😍😍
ஆம் சகி இந்தக் காலத்திலும்கூட பெண்கள் நடிப்பிற்காக யாரையாவது நம்பி ஏமாந்து போய் விடுவது நடந்துகொண்டுதான் இருக்கிறது உங்களின் அன்புக்கும் விமர்சனத்திற்கும் மனம் நிறைந்த நன்றி
 

New Threads

Top Bottom