Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்ன தவம் செய்தனை! - Comments

பிரசன்னா சூப்பர் டா நீ..அதும் இந்த சரளா பெரியம்மா மூச்சு ஏன் இன்னும் நிக்கல் னு கேட்ட பாரு 🤣 🤣 🤣 🤣 🤣 ..சூப்பரா இருக்கு அக்கா..பர்சனல் ஸ்பேஸ் கொடுத்து நின்ற பிரசன்னா விஷ்வாவை ரொம்பவே பிடித்தது..ப்ரித்வி சுசியை சந்திப்பானா...ஆவலுடன் அடுத்த பதிவை நோக்கி...‌‌........
 
பிரசன்னா விஷ்வா ரெண்டு பேருமே அருமையான பிரின்ட்ஸ் ப்ரிதிவிக்கு .....

Games C c++ என்னடா பிருதிவி நீ இப்படி தான் தெரியும் ஆன சுசியும் உன்னை போலவே இருகளே....

இந்த அளவுக்கு ரெண்டு பேரோட என்ணமும் ஒத்து போகும் போது எதுக்கு டாக்டர் யோட advice எடுக்கணும் ....
 
Kathai sariyaana paathaiyil poghuthu. Prachchanai yennannu puriya aarambichchiruchi. Thelivaana kathaiyottam. Arumaiyaa yezhuthureenga vazhthukkal dear 👍👍👍👍👍
 

New Threads

Top Bottom