Arunanitha
Member
- Messages
- 50
- Reaction score
- 48
- Points
- 18
Omg prithivi.. ஏதோ தப்பாவே தோணுச்சே 😔. அதெல்லாம் சரியாகிகிடும் prithivi. பிரசன்னா சீரியஸ்லி சூப்பர் அவனுக்குன்னு space குடுத்த பாரு. அதே மாதிரி அந்த பெரியம்மா மூஞ்சில குத்தும் விட்ருக்கணும்.. சுசி சீக்கிரமாவே ஹாப்பி ஆகிடுவ