- Messages
- 423
- Reaction score
- 116
- Points
- 93
Thank you dear 😘Nice going ..
Thank you dear 😘Nice going ..
Thank you dear 😘Nice going sister..pls sikiram next ud potungha..
மிக்க நன்றி டியர் 😍தொடர்ந்து ஆதரவு கொடுத்து என்னை ஊக்குவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்ஹாய் சிஸ் ஐயம் மீனலோக்ஷனி ஷண்முகம் @ sasishan
முதலில் நித்யா கார்த்திகேயன் மேம்க்கு என் நன்றிகள் 🙏🙏 சைட்டில் கமெண்ட் பண்றதுக்கு சரி பண்ணிக்கொடுத்திங்க மேம் நன்றிகள் பல
கதையின் ஆரம்பமே அசத்தல் சகி ❤️❤️❤️ எனக்கு கருத்து சொன்னால் ப்ரைஸ் கிடைக்குமே என்று அதுக்கு மட்டுமல்ல எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ஊக்குவித்தால்தான் அவர்களின் திறமைகள் வெளிவரும் தவறு எதுவும் இருந்தால் சொன்னால் திருத்திக்கலாமே சிஸ் அதுக்காகவும்தான்
நன்றிகள் சிஸ் மீண்டும் சந்திப்போம்
மிக்க நன்றி டியர் 😍..நாளை போடுகிறேன் மாகுறள் நெறியன்,பாவினி பெயர்கள் அருமை சிஸ்...கதை நல்லா இருக்கு...சீக்கிரமா நெக்ஸ்ட் எபி போடுங்க சிஸ்