Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Akka yaaru namma varun kittayaa ketkureenga.teddy vaangi koduththuttu padhiluku edhavadhu senjiduvaan akka. Venaam.
Ama pannalum pannituvan.. ivan kita konjam ushar than irukanum
 
ஷ்ராத பாவம் ... உண்மையாவே வருண் அந்த இஞ்சி திண்ண குரங்க கல்யாண பண்ண ஓகே சொல்லிட்டனா. பேசமா ஷ்ராத சிவாயே கல்யாணம் பண்ணி இருக்காலம்.. போல😒
 
இந்த வித்யா அடங்கவே மாட்டாளா.. அவ பாட்டுக்கு இருக்கா அவகிட்ட வம்பு பண்றாளே...😠😠😠 வீசி கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டான்னு பொய் சொல்றாளோ 🤔🤔🤔 சிவா சரியில்லையே கல்யாணம் ஆன பொண்ண ரசிக்கிறான்.. பேசாம இதுங்க ரெண்டையும் கோர்த்து விட்டுடுங்க ஷிவானி சிஸ்.. பாவம் ஷ்ரத்தா.. ☹️☹️☹️ வீசி எங்க போனான் அவளை பத்தி எல்லாம் தெரிஞ்சவனுக்கு அவ நடந்து வரது ஏன் தெரியல..
 
Aiyayo nalla iruntha shradhava ippadi samiyar range ku kovil kovil a sutha vitutane intha vc🤧🤧🤧 shiva romba late a thappa yosikiriye da startingalaye shradhava nee marriage pannirukalam thane ippa vanthu ippadi pesura itha antha vc parthan unnayum shradhavayum than kasta paduthuvan😪😪😪 intha vidhya vera pullapoochi mathiri irunthutu rombathan kodaichal kudukura😤🤦‍♀️🤦‍♀️ pudinga akka avala pudichi jail a podunga😒😖😖 onnu seivom akka vidhya and shiva rendu perayum jodi serthu vituruvom apadi seinja vc shiva va disturb panna matan vidhya poochi shradhava disturb panna mata😁😁😉 interesting epi akka😍😍😍😘😘😘
 
அத்தியாயம் : 10

அமைதியாக இருந்த பெண்ணவளுக்கு மன்னவருடன் மயங்கிய இரவு தந்த தைரியமா, இல்லை இவனுடன் இருந்தால் தனக்கு மண்டை காய்ந்து போகும் என்ற அச்சமா ,

மடை திறந்த வெள்ளமாக தந்தையாரிடம் கொட்டி விட்டாள்...?

அதென்ன போன் பண்ணி விட்டு மியாவ் என்பது, ஒரு வினாடி பொருக்காமல் வைத்து விட்டு, பாவம் அதற்காக எவ்வளவு நேரம் காக்க வைத்து விட்டான்.

எதிர் துருவங்களின் எதிர் கால இணைவு ...?

பெற்ற மகள் என்று வரும் போது அவளது கஷ்டம், எதிர்காலத்தின் மீது இத்தனை அக்கறை காட்டும் விஜயாதித்தன், அப்படியே அதை தன் வீட்டு மருமகளிடம் காட்டலாமே....?
 

New Threads

Top Bottom