Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

அத்தியாயம் : 11

சிவனேஷ் அன்பான அக்கறையான அத்தை மகன்.

தன் மாமன் மகளின் மீதான காதலில் அவனை காய்கிறான்.

பாவம் அவள் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியில் பேய்கு வாக்கப் பட்டால் பொறுத்து தான் போக வேண்டும் என்பது போல சகித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டாள்.

அஃதோ பரிதாபம் நெற்றியிலே திருநீருடன் முருகனே துணை என சரணடைந்து விட்டாள்.

அந்த வீசி எங்கு போனான்.

வித்யாவின் திமிருக்கான பதிலடி மிக விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமா...??

அவனிடம் மாற்றமா ....
இடையில் கரடி பொம்மை எதற்கு தெரியுமா...?

எங்கே நிலை தடுமாறி தானே அவளுடன் இணைந்து விடுவோமோ என்கிற அச்சம் தான்😂😂

கர்ட்டன், பூனை .... 😂😂
என்னமா அடிச்சு பொழிக்கிறீங்க....

அருமையான கதையின் போக்கு, அழகான எழுத்து நடை வாழ்த்துகள் சகோ💐💐💐
 
அற்புதம்

அற்புதத்தை கண்டுவிட்டீர்களா ப்ரெண்ட்ஸ்😂

கருத்துத்திரி வந்துட்டு கருத்து பதிவிடாம போறது, ஜூவல்லரி ஷாப் வந்துட்டு கூல்ட்ரிங் சாப்பிடாம போறதுக்கு சமம்.

தளத்தில் ரிஜிஸ்டர் பண்ணுங்க. லாகின் பண்ணுங்க. அப்புறம் மறக்காம கமெண்ட் பண்ணுங்க❣️​
 
பாவம் சகோ ஷ்ரதா,

அந்த சைக்கோ கிட்ட மாட்டிக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறா.

இவன் மட்டும் கண்டவளுடன் பேசி சிரிப்பானாம்...
கட்டிக்க சம்மதம் சொல்வானாம்.....
அவளை கஷ்டப் படுத்துவானாம்....

ஆனால் பாவம் அவள் மட்டும் அவனையே நினைச்சுட்டு இருக்கணுமா?

வருணின் பெற்றோர் அருமை. தாயாரின் அன்பான பேச்சும், தந்தையாரின் கண்டிப்பும் தூள்.

பேசாமல் இந்த சைக்கோவை விட்டு போயிடு ஷ்ரதா. அவனது பெற்றோரும் விரைவில், மகனது வசதியான வாழ்க்கையை வெறுத்து போய் விடுவார்கள் என்று நினைக்கிறேன். ....
 
Ethu vc mrg ku othukitana😲😲😡😡😡 enathan prb akka avanuku😡😡 paavam shratha😥 pesama siva hey shratha mrg panirukalam😑😑 akka intha vidhya epothan story vitu pova😏😏😏
Hahaha ennada pair maaththi vidureenga. Vidhyavai close pannidalaamaada😂
 
பாவம் இந்த பதிவுல ஷ்ரத்தா நல்லா அழுக வெச்சுடிங்க...பாவம்😥
இந்த விசிக்கு என்ன ஆச்சு . சிவநேசன்க்கு வித்தியவ pair பண்ணிர்ங்க.... புராப்ல்ம் சால்வ் 😂🤭😉
Epi 12 la romba azhuvaada. Appadi panninaa problem solved ah da😂
 

New Threads

Top Bottom