Bala Sundar
Well-known member
- Messages
- 266
- Reaction score
- 61
- Points
- 63
அந்த கேம் எனக்கும் ரொம்ப பிடிச்சது...அழகான பதிவு அக்கா💖💖💖
இந்த ஹே டே கேம் என் தம்பி பிளே பண்ணுவான்... எனக்கும் விளையாட தோணுது இப்ப தான்.... நாளைக்கு இன்ஸ்டால் பண்ண போறேன்😍
சசி... சசி...tl முன்னாடி டாம் பற்றி பேசி....ஹா...ஹா...🙊
பட் பிருத்வி சோ ஸ்வீட் 😍பெருசா எடுத்துக்கவே இல்ல.
S for sasi தான் 😍🤗வேற என்னவா இருக்க முடியும் .
பாட்டு பாடுல சசி இன்னும் தெளிவாகனும்...போல.
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் கா😍💖
என் பொண்ணு விளையாடுவா நான் அதை வேடிக்கை பார்ப்பேன்...
கமென்ட்ஸ்கு மிக்க நன்றிமா