யாருடா நீ.... எங்க இருந்து வந்த??எவனாவது தானே போய் ஆக்சிடன்ட் பண்ணுவானா.... அம்பூட்டு கோவகாரனா,, என் கோவம் இருந்து என்ன பயன்🤣😂அதான் மித்துவ பார்த்ததும் அடங்கிட்டியே 🤣🤣🤣அதான் நிதானமா புரிய வைக்குறாள்ல... திரும்பவும் அதே கேள்வி கேக்குறியே இளா..... இளாவோட யாழியை மித்ர யாழினி கொன்னுட்டாங்களா..... வக்கீல் மேல இளா பையன் கொலை கேஸ் போட்டிருவான்🤗🤗😂😂😂.. இரண்டு பேருக்குள்ள ஏதோ இருக்கு 😅😅😅சீக்கிரம் ப்ளாஷ்பேக் தட்டிவிடுங்க ஆதர்ஜி 😄😄😄மதிமா நீ வக்கீல்னு அடிக்கடி ஞாபகபடுத்து.... மறந்துடுது..... திரும்பவும் அந்த சிவப்பு சட்டையா😊😊😊