Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

வினோதினி வாழ்க்கையும் சரியாகிவிட்டது...ரொம்ப அருமையான எபி...சேனா மனசுல நின்னுட்டான்.....பெண்ணின் துயரத்தை கண்ணால் காட்டி பெண்மையின் மதிப்பை ஆத்விக்கிற்கு உணர்த்தி சிறந்த ஆசிரியர் என நிரூபித்துக் கொண்டான் சேனா...மகிமா புரிந்துகொண்டது சூப்பர்...
 
Sema ud sagi..chooo chweet..nethu aathvik nalla paiyan nalla padikira paiyan ipdi veena poraanenu kavalaiya irundhuchu innaiku saripannitinga sema sagi...idhupola arivurailam kandipa aan pillaigaluku thevai..mudhalil engalai madhikka kathukodukanum...sariyana samayathil sema varalana enna sagi irkum.magi sirapana idea..velinaatuku tour poitu pudhu aala vandhu mrg panniko appa valarthalum thappa pogala ponnu thirundhittu...super..sema romance super..kanniyamna romance sema oru vaathiyara andha ponnu padikanum munneranumnu ennamum oru kaadhala na kattupaadoda diya kitta nadandhuoadhum arumai..suresh vino super vino diya kaga neeyum un vaalakaiyai vaalamal kadathitiye ma.super ud sagi.waiting for more ud
 
மிகவும் இனிமையான பதிவு பெண்களை மதிக்க சொல்லிக் கொடுப்பதை விட அவர்கள் படும் கஷ்டத்தை நேரில் காமித்து புரிய வைத்து விட்டான் சேனா😍😍

ரொம்ப அருமை மகிமா சிக்கிரம் தனது தவறை புரிந்து கொண்டாள்.எல்லாம் அழகாக செல்கிறது அருமை😍😍😍
மிக்க மிக்க நன்றி சகி அன்புக்கு விமர்சனத்திற்கும் நீங்கள் தரும் விமர்சனம் அடுத்த அத்தியாயம் எழுத ஊக்குவிக்கும் .
 
வினோதினி வாழ்க்கையும் சரியாகிவிட்டது...ரொம்ப அருமையான எபி...சேனா மனசுல நின்னுட்டான்.....பெண்ணின் துயரத்தை கண்ணால் காட்டி பெண்மையின் மதிப்பை ஆத்விக்கிற்கு உணர்த்தி சிறந்த ஆசிரியர் என நிரூபித்துக் கொண்டான் சேனா...மகிமா புரிந்துகொண்டது சூப்பர்...
மிக்க மிக்க நன்றி சகி அன்புக்கும் விமர்சனத்திற்கும் .

இந்தக் கதை ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து விமர்சனமும் தருவதற்கு மனம் நிறைந்த நன்றி சொல்லிக் கொள்கிறேன்
 
Sema ud sagi..chooo chweet..nethu aathvik nalla paiyan nalla padikira paiyan ipdi veena poraanenu kavalaiya irundhuchu innaiku saripannitinga sema sagi...idhupola arivurailam kandipa aan pillaigaluku thevai..mudhalil engalai madhikka kathukodukanum...sariyana samayathil sema varalana enna sagi irkum.magi sirapana idea..velinaatuku tour poitu pudhu aala vandhu mrg panniko appa valarthalum thappa pogala ponnu thirundhittu...super..sema romance super..kanniyamna romance sema oru vaathiyara andha ponnu padikanum munneranumnu ennamum oru kaadhala na kattupaadoda diya kitta nadandhuoadhum arumai..suresh vino super vino diya kaga neeyum un vaalakaiyai vaalamal kadathitiye ma.super ud sagi.waiting for more ud
ஒரு கதை எழுதி விட்டு அதன் விமர்சனம் எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு நாளும் காத்திருப்பேன் .கதையை வாசித்து விட்டு நான் என்ன எழுதி இருக்கிறேனோ அதை உங்கள் மனதிற்குப் பிடித்தவாறு விமர்சனம் தரும் போது மனதிற்கு நிறைவாக இருக்கு சகி தொடர்ந்து விமர்சனம் தருவதற்கு மனம் நிறைந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
 

New Threads

Top Bottom