Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

சங்கர பாண்டி போன்ற ஆட்களை என்ன செய்வது.....பழனியம்மா சூப்பர் கேரக்டர்..பரவால்லையே மலரு கொசுவர்த்தி எல்லாம் வைக்கறா...வெற்றிவேல்👌🤩🤩சிவாவோட அண்ணன் தனஞ்செயன் வந்துட்டானா...இனி என்ன ஆகுமோ...வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
அழகான கிராமத்து நடை...அவங்க பேச்சு வழக்கு எல்லாமே சூப்பர் சிஸ்...பொன்னுச்சாமி நிலைதான் இன்றைய விவசாயிகளின் நிலையும்...சிவா படிச்சுட்டு வெட்டிய ஊரை சுத்திட்டு நீ பண்ற அலப்பறை இருக்கே..அதும் பனகமலர்,செண்பகவல்லி பாட்டி வந்ததும் நீ பேசுனதெல்லாம் ஓவர்டா...பனகமலர்க்கு அம்மா இல்லையா..அந்த சித்தி,வடிவுக்கரசிய எனக்கு பிடிக்கவே இல்லை சிஸ்...இவன் யார் சிஸ் பனி மலர்ட வம்பு பண்றான்..சீக்கிரமா அடுத்த எபி போடுங்க...
Thanks sister
 
சங்கர பாண்டி போன்ற ஆட்களை என்ன செய்வது.....பழனியம்மா சூப்பர் கேரக்டர்..பரவால்லையே மலரு கொசுவர்த்தி எல்லாம் வைக்கறா...வெற்றிவேல்👌🤩🤩சிவாவோட அண்ணன் தனஞ்செயன் வந்துட்டானா...இனி என்ன ஆகுமோ...வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
மிக்க நன்றி மா சீக்கிரம் போடுகிறேன் மா
 
சூப்பர் எபி சிஸ்..சிவா தனஞ்ஜெயனை மலர்கிட்ட பேசறானு இழுத்துட்டுப் போறது 🤣 🤣🤣கிராமியத் திருவிழா 👌👌இளைஞர்கள் உரையாடல் எல்லாம் சூப்பர்.... சிவா ஒருவழியா கடிதத்தைக் கொடுத்துட்டான்....மலர் என்ன சொல்லப் போறானு தெரிஞ்சிக்க வெய்ட்டிங் சிஸ்......வடிவுக்கரசி பார்வை சிவாவை விட்டு வேறொருத்தன் கிட்ட போனது மகிழ்ச்சி..அப்படியே போகட்டும்....தினகரன் பாக்யா தான் pair ah....waiting for next epi sis
 
Ennada nadakuthu inga annan thambi rendu perum ore ponnuku nool viduranga anna jeipana illa thambi jeipana intha vadivarasi character suthama pidikala
 

New Threads

Top Bottom