Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

பாவினி வேண்டாத வேலையை எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றி செல்லுகிறாள்.கவின் கூட பேசினாரா?.பாவினி.சூப்பர்.
அடுத்து யூடியில் தெரியும்.. மிக்க நன்றி டியர் 😍
 
அன்பே அன்பே கொல்லாதே அடுத்த எபி நைஸ் சகி இதைதான் சொல்வாங்க போல பெண்கள் சிரித்தால் போச்சு புகையிலை விரிச்சா போச்சு என்று

பெண்களுக்கு நாவடக்கம் வேணாமா அதுவும் ஆணின் தன்மானத்தை தீண்டுவது போல பேசுவது சாக்கடையில் கல் எரிவது போல் நம்மீதுதானே தெரிக்கும் இது எங்கு கொண்டு போய் முடியுமோ 🥺🥺
ம்ம்..உண்மை தான்.. மிக்க நன்றி டியர் 😍
 
wow semma epi akka 😍 😍..............Thooyavan and valar so sweet pair 4 epi semma spr akka.............🤩👌👌💕

sahapthamla audio novel unnarugi yennai arinthen story semma spr ra irunthuchu akka ........so lovely novel😍😍
வாவ்.. சூப்பர்.. மிக்க நன்றி டியர் 😍..அது தான் என் முதல் கதை 😍அதை எழுதி மூன்று வருடம் ஆகிவிட்டது..இன்னும் அந்த கதைக்கு விமர்சனம் வந்துட்டே தான் இருக்கு.. மிக்க நன்றி டியர் 😍
 
பாவினி அவன் பில் போடறதா பார்த்துட்டு தான வந்த...அடுத்து அவ்ளோ பேசி இப்படி அவனை ஏகத்துக்கும் டென்ஷன் பண்ணீட்டியே மா...சூப்பர் சிஸ்..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
ம்ம்..அது தான் நாம் தெரியாமல் சின்ன தவறு கூட ஏதாவது ஒரு பிரச்சனைக்கு வழி வகுக்கும் மிக்க நன்றி டியர் 😍
 

New Threads

Top Bottom