Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சதுரங்கம் - Comments

அருணாச்சலம் மகனுக்கு சிவன் தன் மகளை கொடுப்பதே பெரிய விஷயம்..இதுல அருணாச்சலத்துக்குத் தன்னை மதிக்காம ரத்னா திருமணத்தைக் கேரளாவில வைக்கறாங்கன்னு பேச்சு வேற 😏 🤦‍♀️குருபரனுக்கு உமா மேல் காதல் வரும் என்பது எனக்கு சந்தேகமா இருக்கு சிஸ்..சாதுர்யா,ரங்கன் சீன்ஸ் இரண்டு எபிலயும் வரல சிஸ்..நெக்ஸ்ட் எபில வருவாங்களா
கண்டிப்பா...
 
பல இன்னல்களைச் சமாளிக்க வேண்டி வரும் என்ற நிலையிலும் சமாளித்து ரத்னாவை படிக்க வைக்க வேண்டும் என்ற சங்கரன் முடிவு super...thilaka kekra dowry rombave over.....sivan nilamai paridhabam....uma nilamaiye inimel yosikave mudila...ipave guru annakavadi ngran.....rangan sathuva parthukitadhu cute sis.....
 

New Threads

Top Bottom