Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்ன தவம் செய்தனை! - Comments

தேவி நல்லவர்தான்.. மகன் தன் கண் முன்னே படும் இன்னல்களின் பொருட்டே அவ்வளவு பேசுகிறார்..ப்ரித்வி பாவம்.‌..சுசிக்கு சீக்கிரமே சரியாகனும்...கவிதாக்கா சொன்ன மாறி சுசி லக்கி கேர்ள்.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி அக்கா
 
Susee treatment pannrsthaala avalukku changes erukkuthu. Typical Indian mother prithvi amma. Thaayilla pullai susee melayum konjam piriyam kaattalaam thappilla. Good going dear 😍😍😍😍😍😍
 
சிஸ் ப்ரித்வி பாவம்...கொஞ்சம் பிரச்சனையை குறைச்சு விடுங்க😉😉பிரசன்னா போல ஒரு பிரண்ட் கிடைச்சா வாழ்க்கை செமயா இருக்கும்.....இனி ப்ரித்வி ஓட அம்மா வீட்டுக்கு வரும்போது சுசி தூக்கத்துல எழுந்து சமைக்கறது தெரிஞ்சிருமோ...அந்த அம்மா உடனே மைக்செட் சரளாக்குத் தகவல் சொல்லிருமே...பார்த்துப் பண்ணுங்க சிஸ் ப்ரித்வி பாவம்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
Ok ok 😊😊
 

New Threads

Top Bottom