அனுஷா டேவிட்
Active member
- Messages
- 149
- Reaction score
- 134
- Points
- 43
ஏன் அக்கா ப்ர்த்வி க்கு மட்டும் இப்படி பாவம் சுசி சீக்கிரம் சரியாகனும்
Ok ok 😊😊சிஸ் ப்ரித்வி பாவம்...கொஞ்சம் பிரச்சனையை குறைச்சு விடுங்க😉😉பிரசன்னா போல ஒரு பிரண்ட் கிடைச்சா வாழ்க்கை செமயா இருக்கும்.....இனி ப்ரித்வி ஓட அம்மா வீட்டுக்கு வரும்போது சுசி தூக்கத்துல எழுந்து சமைக்கறது தெரிஞ்சிருமோ...அந்த அம்மா உடனே மைக்செட் சரளாக்குத் தகவல் சொல்லிருமே...பார்த்துப் பண்ணுங்க சிஸ் ப்ரித்வி பாவம்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி