அமரா அணட் கொடி 👌👌👌👌👌. செழியன் 👏👏👏👏👏. உங்க வார்த்தை ஒவ்வோன்னும் 👌👌👌👌 ஓ 👌👌👌👌. அப்பறம் அமரா சுத்ந்திரம் கிடைச்சது சொன்னது அந்த பகுதிக்கு மட்டுமா? ஏன்னா நீங்க புடவி வருஷம் சொன்னது 1891 அப்படினாலும் அந்த கால கட்டத்துல பிரிட்டிஷ் அரசாங்கம் எல்லாம் கைபற்றிட்டாங்க 1891 காலத்துல தமிழ்நாட்டுல சுதந்திர போராட்டம் நல்லா நடத்துட்டு இருந்தது. அமரா அண்ட் கொடி பேசுனது நான் சிங்க்கா தோனுது. எபி 👌👌👌👌