Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நேசத்தின் சுவாசம் நீ - Comments

உங்கள் எழுத்து நடை சற்று வித்தியாசமாக உள்ளது வெற்றி பெற வாழ்த்துக்கள்
Thank you so so much for your support 🙏🙏🙏 keep reading & supporting sis .. 💞💞💞💞
 
Wow👏👏👌 story semma twist la sema mass ah pogudhu mithu character aptye opposite ah iruku andha mithu va vda indha mithu vera level 😍 ipt twist ethir pakave ila super dr semmmmmmmaaaa 👏👏👏❤
 
பர்த்டே பேபி மித்துக்கு எவ்ளோ பெரிய அவமானம் 😜 😜🤣இளா எப்படி மித்துவ சின்னப் பொன்னு னு சொல்லலாம் 🧐 தேஜூ 😡கடைசி வரைக்கும் இளா மித்துவை பார்க்கவே இல்லை.....
 
குட்டி ப்ளாஷ்பேக் வந்திடுச்சா 🥳🥳சின்னபொண்ணை சின்னபொண்ணுனு சொல்லாம வேற எப்படி சொல்லுவாங்களாம் 😂😂😂 பட் மித்து நீ க்யூட்டுஊஊஊ🥰🥰🥰பதிநான்கு வயசிலேயே உன்‌மனசுல காதல் அரும்பிடுச்சா 😀😀😀 யாருடா அந்த தேஜூ😠😠😠ஒரு‌பையன்‌ அழகா இருந்தா போதுமே... விடமாட்டீங்களே... பாருங்க உங்களால மித்து தான் கஷ்டபடுறானு யோசித்தேன்...‌ஆனா அவ நல்லா தூங்கி எழும்பிட்டு வர்றா.... அடியே தேஜூ நீ பண்ண ப்ராடு வேலையில எங்க ஹீரோவை குதிக்க வச்சுட்டல😡😡😡😡இதுனால தான் இளா அம்மா அப்பா கூட பேசாம இருக்கானா🤔🤔🤔🤔

இன்ட்ரெஸ்டிங் அக்கா ❤️
 
Wow👏👏👌 story semma twist la sema mass ah pogudhu mithu character aptye opposite ah iruku andha mithu va vda indha mithu vera level 😍 ipt twist ethir pakave ila super dr semmmmmmmaaaa 👏👏👏❤
Wow . Thank you for the cute comment dear .. 😍😍😍 keep reading & supporting da ..
 

New Threads

Top Bottom