சூப்பர் சூப்பர் எபி அக்கா 😍😍😍 அஜூ அவங்க ப்ரெண்டா.... கோர்ட்னு பாக்காம கட்டிபுடிக்குறானுங்க😂😂😂 ayoooo.... அறுந்த வாலுகளா😜😜😜கூட்டமே நல்லா கும்மாளம் அடிச்சிருப்பாங்க போல😂😂😂😂 செம க்யூட்டு.... நம்ம மித்ராவா இது.... அடேய் போலீஸ்காரர்களா மொட்டை மாடில என்ன பண்ணுறீங்கபா😂😂😂அகிலன் தான் சிகப்பு சட்டையா🥰🥰🥰இஷாந்த் நீயா இவங்களூக்கு ஐடியா குடுத்த 😂😂😂😂இதுல பையர் சர்வீஸ், பாம் ஸ்குவாட், நியூஸ் சேனல் வேற 😂😂😂😂 அவ ஸ்டேட் தேர்ட் வாங்குனத இப்படி கலவரமா மாத்தி புட்டீங்களே🤪🤪🤪🤪🤪🤪பால் பாயாசமா....🤩🤩🤩🤩🤩 அதுக்குள்ள காலேஜா.... காலேஜ்ல வந்ததும் காமெடி பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா 😀😂😂😂😂 சீனியரையும் சீனியரையும் கோர்த்து விடுறீங்களா 😅😅😅😅😅 அந்த கார்ல வந்தது தான் இளாவா 🥰🥰🥰🥰🥰
வெயிட்டிங் பார் தி நெக்ஸ்ட் யூடி அக்கா 😍😍😍😍😍😍