Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வான்சூழ் உலகு - Comments

எபி சூப்பர் சிஸ்...ஜீவா பானு சீன்ஸ் க்யூட் 👌 👌 குருவுக்கு லொள்ளு ஓவர் லோட்...நீ க்ரீன் பேபி னு நம்பிட்டோம்🙂🙂வருண் ஸ்வேதாக்கு அவ கேக்காமலே நிறைய ஹெல்ப் பண்றான்🤔
 
Arumai ya na ud sagi..superraaaa kondu poringa ...chance a e illai....adei varun ne aen swetha sollamale ellame seira enna plan thaan unnodathu adhai sollu paarpom...jeeva ippathan ne knjam knjam therittu vara banu thethuraalo sariyana oomai kusumbu jeeva😉....santra Kim varun kum nallave muttudhu..apdi irundha thaan nalla entertainment ta irkum...dei guru ennada nadakudhu anga oruthy kaathu vaanga vandha ne cigarette pudikka vandha aana inga nadandhadhai paarkumbodhu enaku apdi onnum therilaye idhula green pullaya da ne...knjam vitrundha ennanao panniruppa da neeye...fraud paya..nice ud sagi waiting for nxt ud
 
பச்சைக் குழந்தை தான் சிஸ்... வேணும்னா வருண் கிட்ட கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க. ரெண்டு பேரும் அக்மார்க் நல்லவங்க😄
 
Arumai ya na ud sagi..superraaaa kondu poringa ...chance a e illai....adei varun ne aen swetha sollamale ellame seira enna plan thaan unnodathu adhai sollu paarpom...jeeva ippathan ne knjam knjam therittu vara banu thethuraalo sariyana oomai kusumbu jeeva😉....santra Kim varun kum nallave muttudhu..apdi irundha thaan nalla entertainment ta irkum...dei guru ennada nadakudhu anga oruthy kaathu vaanga vandha ne cigarette pudikka vandha aana inga nadandhadhai paarkumbodhu enaku apdi onnum therilaye idhula green pullaya da ne...knjam vitrundha ennanao panniruppa da neeye...fraud paya..nice ud sagi waiting for nxt ud
Thank u ... Thank u😍 Guru & Indhu ivlo naala kanna moochi aditu irundhanga... Ipo love ah sollamale adutha stage poitanga... straight ah kalyanam thanu nenaikren😜
 
மாறன் அவங்க அம்மா செண்பகத்திடம் பேசிட்டான் சூப்பர்😍😍.....அதானே நல்லா கேளுடா குரு மாப்பிள்ளை யா பார்க்க வந்திருக்காங்க😊😊😊வருண் வேணும்னா நீயே பூஸ்ட் போட்டுக்கோ.....குரு இப்படியாடா சொதப்புவ🧐🧐🧐...தர்ஷனுக்கு வேற வேலை இல்லை போல🤣🤣...நீரவ் இப்போ மட்டும் எதுக்கு கல்யாணம் பண்ணக் கேக்கறான்..வருணோட நிலைமை என்னாகுறது😉
 
Last edited:

New Threads

Top Bottom